தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பாடநூல், சான்றிதழ்கள், நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் போன்றவை சேதமடைந்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி பேசும் போது, புயல் மற்றும் கனமழை காரணமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் பாடநூல்கள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பாடநூல்கள் வழங்கப்படும். இதற்கான விவரங்களை அந்தந்த பள்ளி […]
Tag: புத்தகம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வைத்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுதிய தடை ஒன்றுமில்லை என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்தை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வெளியிட்டார். இந்த விழாவில் பாஜக கட்சியைச் சேர்ந்த எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர் சேகர் மற்றும் பாஜக […]
திருமண நாளன்று சார்லஸ்- கமிலா தம்பதி கண் கலங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவர் கமிலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணத்தன்று கதறி அழுததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து புத்தக ஆசிரியரான angela Levin என்ற பெண்மணி தகவலை வெளியிட்டுள்ளார். அதில் காமிலாவை மிக சாதாரணமாக அருவருப்பான பெண் என்றே பல ராஜகுடும்பத்தின் ஆதாரங்கள் கூறிவந்தது. ஆனால் இளவரசர் சார்லசும் இளவரசி டயானாவும் […]
பிரபல ஹாலிவுட் நடிகை எமிலி ரதஜ்கோவ்ஸ்கி “my body”என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஒவ்வொரு முறை யார் என்னை பற்றி பேசினாலும் அது என் உடலை பற்றியதாக மட்டும் தான் இருக்கிறது. என்னிடம் என் உடலைத் தவிர வேறு ஒன்றுமே இல்லையா? என்ற கேள்வி எழுப்பியுள்ளார் எமிலி. நான் ஒரு பெண்ணாக என்னை உணர்கிறேன் என்ற புத்தகம் தான் மை பாடி என்று தெரிவித்துள்ள அவர்,இதனை ஆண்கள் நிச்சயம் படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 29 […]
இந்தியா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என பெங்குயின் ராண்டம் ஹவுஸ் என்ற வெளியீட்டாளர் அறிவித்துள்ளது. ‘மேடம் பிரசிடென்ட்: எ பையோகிராஃபி ஆஃப் திரௌபதி முர்மு’ என்ற புத்தகம், குடியரசுத் தலைவர் பதவிக்கு வரும் வரை முர்முவின் வாழ்க்கையை சொல்கிறது. நாட்டின் மிக உயர்ந்த நிலையை எட்டியதன் பின்னணியில் உள்ள வலிகள், துன்பங்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள், உறவுகள் ஆகியவை புத்தகத்தில் உள்ளன. புவனேஸ்வரைச் […]
தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான போட்டி தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு கருவி புத்தகம் உரியபயிற்சி போன்றவை கிடைப்பதில்லை. அதற்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்பிலான மதுரையில் உள்ள 85 நூலகங்களுக்கு தமிழ், ஆங்கிலம் என 164 புத்தகங்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு கொண்ட 13 ஆயிரம் புத்தகங்களை வழங்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். அதனை நிறைவேற்றும் விதமாக இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை […]
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிற்கான பள்ளி வகுப்புகள் ஜூன் 13-ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்க உள்ளது. திங்கள்கிழமை 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே விநியோகிக்கப்பட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் புழல் ஒன்றியம் […]
நூலகத்திற்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக அரசு இருக்கிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று (ஏப்ரல் 7) தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் வருகிற மே மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன்படி இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று கூடி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது வருகை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தனது […]
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் என்ற புத்தகத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர் கூறியதாவது, “என்னுடைய முதல் 23 ஆண்டுகால வாழ்க்கையை தான் உங்களில் ஒருவன் புத்தகமாக வெளியிட்டுள்ளேன். நான் பிறந்தது முதலே அரசியல்வாதியாக தான் வளர்ந்தேன். கல்லூரியில் படித்த போது நாடகம் போட்டது, திருமணமானது, திருமணமான 5 மாதங்களில் சிறை சென்றது எல்லாமே இந்த புத்தகத்தில் விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. என் வாழ்க்கையின் எல்லா திருப்பங்களையும் […]
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் புத்தகத்தில் அரச குடும்பத்தை அதிர வைக்கும் வகையில் சில விஷயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணி, தன் மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக முடி சூடும் போது அவரின் மனைவி கமீலா ராணியாக அறியப்படுவார் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கமீலாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தன் தாய்க்கு போட்டியாக பார்க்கப்பட்டாலும், இளவரசர் வில்லியம், கமிலாவிற்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார். ஆனால் இளவரசர் ஹாரி தற்போது வரை, கமிலாவிற்கு பாராட்டு கூறவில்லை. இந்நிலையில் […]
தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் பிப்.. 16- மார்ச் 6 வரையிலும் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கி […]
தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் பிப்.. 16- மார்ச் 6 வரையிலும் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கி […]
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் அலைகள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் தொற்று பரவ தொடங்கியது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 28,000 ஐ நெருங்கியது. இதனை தடுக்கும் முயற்சியாக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கு ஜனவரி 31ம் […]
அமெரிக்காவில் மிக பழமை வாய்ந்த காமிக் புத்தகத்தின் ஒரு பக்கம் 25 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றுள்ளது. அமெரிக்காவில் மிகப் பழமை வாய்ந்தவைகளுள் காமிக் புத்தகமும் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில் இந்த காமி புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஸ்பைடர்-மேன் பக்கம் ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த ஸ்பைடர்மேன் இடம்பெற்ற காமிக் புத்தகத்தின் ஒரு பக்கம் மட்டும் 25 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் முறை பாதிப்படைகிறது என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10- 12ஆம் வகுப்பு மாணவர்கள் கொரோனா […]
தமிழ்நாடு அரசு சார்பில் இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்த புத்தகம் தயாரிப்பதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் புத்தகம் வெளியிட தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இந்த புத்தகத்தை தயாரிக்க கல்வியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், இட ஒதுக்கீடு தொடர்பான வல்லுநர்கள், பிற்படுத்தப்பட்டோர் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள் […]
2021-2022ஆம் வருடத்திற்கான மானிய கோரிக்கையின் போது கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவியருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை ஊக்குவிக்கும் விதமாக விடுபட்டுள்ள 40 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் 10 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலன் சார்ந்து முந்தைய வருடங்களில் விடுபட்ட 40 கல்லூரி விடுதிகளில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களை வழங்க 10 லட்சம் செலவில் […]
அமெரிக்காவில் ஒரு நபர் ஆறு மாதங்களாக டால்பினுடன் நெருங்கி பழகியதாக கூறியது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் Florida என்னும் பகுதியை சேர்ந்த, Malcolm Brenner என்ற 63 வயது நபர் டால்பினை காதலித்த அனுபவம் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். Malcolm, ஒருமுறை புளோரிடாவில் இருக்கும் பூங்காவிற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த டால்பின் தன்னை ஈர்த்ததாக தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல், கடந்த 1970 ஆம் வருடத்தில் ஆறு மாதங்களாக டால்பினுடன் நெருங்கியிருந்ததாகக் கூறியிருக்கிறார். இது தொடர்பில் […]
சீனாவை நவீனமயமாக்குவதற்கான கொள்கை குறித்த புத்தகமானது பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவை நவீனமயமாக்குவதற்கான கொள்கையை விவரிக்கும் புத்தகம் ஒன்றை அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் எழுதியுள்ளார். இந்த புத்தகமானது ஹிந்தி மற்றும் மத்திய ஆசிய நாடுகள் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் தொகுதியானது ‘ஷி ஜின்பிங்: சீனாவின் ஆட்சிமுறை’ என்பதாகும். இது இந்தி,பாஷ்டோ, டாரி,சிங்களம், உஸ்பெக் போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சீன தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிகழ்ச்சியில் இந்த புத்தகமானது வெளியிடப்பட்டுள்ளது. […]
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, புத்தகம், ஆகியவற்றிற்கு பதிலாக பெற்றோரின் வங்கி கணக்கில் பணம் செலுத்த உள்ளதாக முடிவு செய்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகங்கள், பை, காலணிகள் ஆகியவற்றை வழங்குவது வழக்கம். இந்தத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கப்படும் பொருள்களுக்கு பதிலாக பெற்றோர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த உத்திரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக […]
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா அருகே இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கி யுடன் கடந்த ஆண்டை இணைக்கப்பட்டது. இருந்தாலும் தற்போது வரை இந்த இரண்டு பழைய வங்கியின் காசோலைப் புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின் பழைய காசோலைப் புத்தகங்கள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் […]
இங்கிலாந்து இளவரசர் ஹரி அடுத்தாண்டு வெளியிடவுள்ள புத்தகத்தை மையமாக வைத்து வல்லுநர் ஒருவர் இளவரசி யூஜினியை எச்சரித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹரி அந்நாட்டைவிட்டு வெளியேறிய நாள் முதலில் இருந்தே புத்தகங்களை எழுத ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் ராஜ குடும்பத்தினர் குறித்த முக்கிய தகவலுள்ள புத்தகம் ஒன்று அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இதுகுறித்து வல்லுனர் ஒருவர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அடுத்தாண்டு வெளியாகவுள்ள ராஜ குடும்பத்தினர் தொடர்புடைய அந்த புத்தகத்தை எழுதுவதற்கு இளவரசி யூஜினி உதவியுள்ளார். ஆகையினால் ராஜ […]
இங்கிலாந்தில் கடந்த 1957 ஆம் வருடத்தில் ஒரு நபர் நூலகத்திலிருந்து படிப்பதற்காக புத்தகம் எடுத்துச் சென்ற நிலையில் 63 வருடங்கள் கழித்து திருப்பியளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் 63 வருடங்கள் கழித்து, ஒரு நபர் தான் நூலகத்திலிருந்து படிக்க எடுத்த புத்தகத்தை அந்த நூலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். எனினும் அவர் தன் உண்மையான அடையாளங்களை மறைத்துவிட்டார். அதனால் அவர் யார் என்று தெரியவில்லை. இவ்வளவு தாமதமாக திருப்பி அனுப்பியதே தவறு! இதை “எப்போதும் செய்யாமல் இருப்பதை காட்டிலும், […]
இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை கதையை புத்தகங்களில் வெளிப்படையாக குறிப்பிட்டிருப்பதால் அவரின் நெருங்கிய நண்பர்கள் வருத்தம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஹாரியின் நெருங்கிய நண்பர்கள், அந்த புத்தகத்தில் வெளியிடப்படும் கருத்துக்களால் தங்களின் தொழிலும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இளவரசர் ஹாரி தனக்கு நெருங்கிய தோழர்கள் என்றும் தனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பள்ளி மற்றும் கல்லூரி காலங்களிலேயே கூறியிருக்கிறார். இதனால், அவர்களின் நட்பு வட்டத்திற்குள் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகளும் […]
பிரிட்டன் இளவரசர் ஹாரி மகாராணியாரை அவமரியாதை செய்யப்போவதாக அரச குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளார்கள். இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த நேர்காணலில் ஹாரியின் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து அரச குடும்பத்தில் ஒருவர் விமர்சித்ததாக தெரிவித்திருந்தனர். அது யார்? என்ற தகவலை இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தியிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரச குடும்பத்தினரை பற்றிய பல சர்ச்சைக்குரிய தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஹாரி […]
இந்திய அமெரிக்க சிறுமி புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க சிறுமி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் கியாரா கவுர்(5) என்ற சிறுமி புத்தகம் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளார். அந்த ஆர்வமே இப்போது உலக சாதனை படைக்க காரணமானது. கடந்த பிப்ரவரி 13ம் தேதி 36 புத்தகங்களை 105 நிமிடங்களில் படித்ததால் உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசிய சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். கியாராவை உலகசாதனை புத்தகம் ‘அதிசய […]
கல்வி என்பது ஏட்டுக்கல்வியாக இல்லாமல் நல்ல மனிதர்களை உருவாக்கும் கல்வியாக இருக்க வேண்டும். ஒருவர் தன்னைப் பற்றிய சுய ஆய்வு செய்து, தனது பலம், பலவீனம், பிடித்தது, பிடிக்காதது, தனது தனித்திறமைகளை, தனது குறிக்கோள்கள், அவற்றை அடைய வாய்ப்புகள் மற்றும் தடைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிறந்த கல்விக்கு என்னென்ன திறன்கள் தேவை என தெரிந்து கொள்வோம். உணர்ச்சிகளைக் கையாளும் திறன் : தமது உணர்ச்சிகளை சரியாகப் புரிந்து கொண்டு, அவற்றை முறையாக வெளிப்படுத்தும், […]
சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை சீனாவில் கொரானா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,070-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,651-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு சில்வியா வெளியிட்ட புத்தகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘என்ட் ஆஃப் டேஸ் என்ற புத்தகத்தில் 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசமான வைரஸ் […]