Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளப்புங்க…. இன்று(பிப்…16) முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக வருடந்தோறும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான 45வது புத்தகம் கண்காட்சி ஜனவரி 6-ம் தேதி அன்று சென்னையில் வைத்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததால் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து புத்தகம் கண்காட்சியை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கு கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. ஊரடங்கில் சூப்பர் தளர்வு…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் இந்தாண்டுக்கான புத்தக கண்காட்சி சென்னை நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6 -ம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக புத்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிப்.. 16 – மார்ச் 6 வரையிலும் புத்தக […]

Categories

Tech |