Categories
உலக செய்திகள்

ஊரடங்கு கால புகைப்படங்கள் அடங்கிய புத்தகம்.. பிரிட்டன் இளவரசி வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் கொரோனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்க காலகட்டத்தில் உள்ள புகைப்படங்களை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். பிரிட்டன் சிம்மாசனத்தின் இரண்டாம் இளவரசர் வில்லியமின் மனைவி இளவரசி கேட் வில்லலியம் கடந்த வருடத்தில் தேசிய உருவப்படத்துடன் புகைப்படத்தை வெளியிடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பிரிட்டனில் முதலில் தோன்றிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுள்ளார். இதில் சுமார் 31,000க்கும் அதிகமான புகைப்படங்கள் கிடைத்துள்ளது. அவற்றில் 100 புகைப்படங்களை கேட் […]

Categories
தேசிய செய்திகள்

வெங்கையா நாயுடுவின் சிறப்பு மின்னணு புத்தகம்… வெளியிட்ட பிரகாஷ் ஜவடேகர்…!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மூன்று வருடகால பணி நிறைவை முன்னிட்டு மின்னணு புத்தகக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 வருட கால பணி நிறைவடைவதை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், “இணைதல், தொடர்புக் கொள்ளுதல், மாற்றத்தை உருவாக்குதல்” என்ற மின்னணு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இந்த புத்தகத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதன் அச்சுவடிவிலான […]

Categories

Tech |