Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் நகரில் முதன் முறையாக…. நாளை முதல் தமிழ் புத்தக திருவிழா தொடக்கம்….!!!!

பெங்களூர் நகரில் முதன் முறையாக தமிழ் புத்தக திருவிழாவானது நாளை(டிச..25) தொடங்கி ஜன,.1 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. தி.மு.க தலைமயிலான ஆட்சியமைந்த பின் புத்தக கண்காட்சிகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகா வாழ் தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பெங்களூர் நகரில் முதன் முறையாக தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதை நாளை மாலை 3 மணியளவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில் சுவாமி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் “புத்தகக் கண்காட்சி”… நாளை ஆரம்பம்… அதிரடி உத்தரவுகளை வெளியிட்ட ஆட்சியர்…!!!

சேலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை(நாளை) புத்தக கண்காட்சி ஆரம்பமாகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் மாநகராட்சி திடலில் நாளை முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாசிப்பு பழகத்தை அதிகரிப்பதற்காக தமிழக அரசு சார்பாக புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேசிய நூலக வார விழா தொடக்கம்… நோக்கம் என்ன…? மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்சிகள்….!!!!!

தமிழ்நாடு அரசின் பொது நூலக துறையின் நீலகிரி மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பில், 55 ஆவது தேசிய நூலக வார விழா ஊட்டியில் உள்ள மைய நூலகத்தில் நேற்று  நடைபெற்றுள்ளது. இதற்கு நூலக வாசகர் வட்ட தலைவர் அமுதவல்லி தலைமை தாங்க, நூலகர் ரவி முன்னிலை வகித்துள்ளார். இதில் ஊட்டி பிரிக்ஸ் பள்ளி உட்பட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு புத்தக கண்காட்சி […]

Categories
மாநில செய்திகள்

அடிதூள்…! தமிழகத்தில் இப்படியொரு புத்தக கண்காட்சியா….? சர்பிரைஸ் கொடுக்க காத்திருக்கும் தமிழக அரசு….!!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர். வரும் 2023 ஆம் வருடம் சென்னை மாநகரில் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 30 முதல் 40 நாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. நாளை தொடங்குகிறது புத்தக கண்காட்சி…. வெளியான அறிவிப்பு…..!!!!

சேலம் வாழப்பாடியில் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி நாளை (ஜூலை 22) தொடங்குகிறது.  தமிழகத்தில் பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனங்களின் ஒன்றான நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், வாசகர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அந்தந்த பகுதியில் தேவையான புத்தகங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் நோக்கில் முக்கிய நகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடியில் நெஸ்ட் அறக்கட்டளைஉடன் இணைந்து 2-வது வருடமாக புத்தககண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!!!

சிவகங்கை மன்னர் அரசு பள்ளி மைதானத்தில் சிவகங்கை புத்தகத் திருவிழா கோலாகலமாக கடந்த 15ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்தப் புத்தகத் திருவிழாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் KR.பெரியகருப்பன் போன்றோர் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா கண்காட்சியில் கலை, இலக்கியம், அறிவியல் சமூகம், சரித்திரம், நவீன இலக்கியம், கவிதை போன்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், 110 அரங்குகளில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸ்… “புத்தக கண்காட்சியில் பார்வையிட்டு வரும் ஏராளமான மக்கள்”…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் ஆபீசில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தில் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் முதலாவது புத்தக கண்காட்சி ஏப்ரல் 1-ல் தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டும் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டும் விற்பனை செய்யும் புத்தகத்திற்கு 10% தள்ளுபடி செய்யப்பட்டும் இருக்கின்றது. இந்த புத்தகக் கண்காட்சியில் புகழ்பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

அடிதூள் செம…. ரூ.15 கோடியை நெருங்கிய புத்தக விற்பனை….!!!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசியின் சார்பாக புத்தக கண்காட்சி ஒன்று சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா  கட்டுப்பாடுகளால் புத்தக கண்காட்சி நடத்தப்படவில்லை. ஆகவே கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்திய பின், பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி முதல் நேற்று வரை சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வைத்து புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு அதிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உடனே கிளம்புங்க!!… இன்று (மார்ச்.6) ஒருநாள் மட்டுமே…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக வருடந்தோறும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான 45வது புத்தகம் கண்காட்சி ஜனவரி 6-ம் தேதி அன்று சென்னையில் வைத்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததால் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து புத்தகம் கண்காட்சியை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பின் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஆயிரக்கணக்கில் குவிந்த வாசகர்கள்…. திருவிழா போல களைகட்டிய புத்தக கண்காட்சி….!!!

புத்தக கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து பார்வையிட்டு வாங்கி சென்றனர். கடந்த 16-ஆம் தேதி முதல் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதனால் மைதானமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த புத்தக கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள் அனுபவித்த சிரமங்கள்  மற்றும் அவர்களது […]

Categories
மாநில செய்திகள்

புத்தகக்கண்காட்சிக்கு போகணுமா…? எங்கு முன்பதிவு செய்யணும்..? வெளியான அறிவிப்பு…!!!

புத்தகக் கண்காட்சிக்கான முன்பதிவு ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 14 ஆம் தேதியில் இருந்து மார்ச் 6ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறவிருக்கிறது கொரோனா பரவல் காரணமாக அதிக கூட்டத்தை தவிர்க்கும் வகையில், சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியில் பங்கேற்கவுள்ள நபர்கள், இணையத்தளத்தில் முன்பதிவு செய்து அனுமதி சீட்டு பெற வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது. மேலும், டிக்கெட் முன்பதிவானது bapasi.com என்ற இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு பத்து ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பிப்..16 முதல் மார்ச் 6 வரை இதற்கு அனுமதி…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் பிப்.. 16 – மார்ச் 6 வரையிலும் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புத்தக கண்காட்சி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புத்தக கண்காட்சி, பொருள் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: சென்னையில் ஜனவரி-6 முதல்…. புத்தக பிரியர்களுக்கு செம சூப்பர்…!!!

சென்னையில் நாற்பத்தி ஐந்தாவது புத்தகக்கண்காட்சி 2022 ஜனவரி 6ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஆண்டுதோறும் YMCA மைதானத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து பயனடைந்தனர். இந்த புத்தக கண்காட்சி எப்பொழுது நிறைவு பெரும் என்று இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். இது தற்போது கொரோனா காலம் என்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

புத்தக பிரியர்களே…! ஜனவரி-6 ஆம் தேதி…. உங்களுக்கான புத்தகத்திருவிழா…!!!!

சென்னையில் நாற்பத்தி ஐந்தாவது புத்தகக்கண்காட்சி 2022 ஜனவரி 6ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஆண்டுதோறும் YMCA மைதானத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து பயனடைந்தனர். இந்த புத்தக கண்காட்சி எப்பொழுது நிறைவு பெரும் என்று இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். இது தற்போது கொரோனா காலம் என்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

புத்தக பிரியர்களுக்கு குட் நியூஸ்…. 700 அரங்குகளுடன் புத்தக கண்காட்சி தொடக்கம்…!!

44 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஓய்எம்சிஏ- வில் மார்ச் 9 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 700 அரங்குகளில் 6 லட்சம் தலைப்புகளில், சுமார் 600 பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ரூபாய் 10 நுழைவு கட்டணத்துடன் தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

Categories
மாநில செய்திகள்

மதுரை, திண்டுக்கல் மக்களே… மிஸ் பண்ணிடாதீங்க ப்ளீஸ்…!!!

மதுரை மற்றும் திண்டுக்கல் புத்தக கண்காட்சி நடத்தப்படுவதால் மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒவ்வொரு வருடமும் புத்தக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி திண்டுக்கலில் இந்த வருடத்திற்கான புத்தக கண்காட்சி கடந்த 20ஆம் தேதி தொடங்கி உள்ளது. மதுரையில் 22ஆம் தேதி தொடங்கியது. இந்த இரண்டு புத்தகக் கண்காட்சிகளிலும் டிசம்பர் 6-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சிவகாசியில் முதல் முறையாக நாளை மறுநாள் புத்தக கண்காட்சி தொடங்கிய டிசம்பர் […]

Categories

Tech |