தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பங்கேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா சென்ற 22ஆம் தேதி முதல் ஏவிஎம் திருமண மஹாலில் நடைபெற்று வருகின்றது. இதில் 40க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பதிப்பகதாரர் மூலம் புத்தகங்கள் கண்காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு தினமும் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கியும் செல்கின்றார்கள். இது போலவே சிறப்பு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியும் வருகின்றார்கள். அந்த […]
Tag: புத்தக திருவிழா
தூத்துக்குடியில் புத்தக திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முழுவதும் புத்தக திருவிழாக்களை நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வருகின்ற 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவானது எட்டயபுரம் ரோட்டில் இருக்கும் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெறுகின்றது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் நேற்று ஆலோசனை செய்தார். இந்த […]
கரூரில் 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறுகின்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூரில் இருக்கும் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தில் சென்ற 19 தேதி புத்தகத் திருவிழா தொடங்கியுள்ளது. இப்புத்தகத் திருவிழாவிற்கு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்று திறந்து வைத்தார். இப்ப புத்தகத் திருவிழாவானது வருகின்ற 29ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற இருக்கின்றது. இதில் நூறு அரங்கில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றது. காலை 10 மணி முதல் இரவு […]
புத்தகத் திருவிழாவில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொடிசியா வளாகம் அமைந்துள்ளது. இங்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பகம் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் 400 பள்ளிகளை சேர்ந்த 5,000-த்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களுக்கிடையே புத்தகம் வாசித்தலை ஊக்குவிக்கும் விதமாக திருக்குறள் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 5000 மாணவர்கள் ஒரே நேரத்தில் 20 திருக்குறளை வாசித்தனர். […]
நாகையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா இன்றுடன் நிறைவடைகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் புத்தகத் திருவிழாவானது சென்ற 24ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகின்றது. இது இன்றுடன் நிறைவடைகிறது. இந்த புத்தக விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 110 பதிவாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த திருவிழாவில் 114 புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டு கவிதை, கவிதை, நாவல், நாடகம், அறிவியல், அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு, உளவியல், சிறுவர் இலக்கியம், ஆன்மீகம் ஆகிய […]
திருப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டிருந்த புத்தக கண்காட்சி 2 ஆண்டுகளுக்குப் பின் ஏப்ரல் 14ம் தேதிமுதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புத்தகத்திருவிழா அரங்குகளில் பொதுமக்கள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் 18வது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நடத்தப்பட்ட கலை இலக்கிய திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 4 ஆயிரம் […]