Categories
மாநில செய்திகள்

புத்தக பிரியர்களே…! தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல்(ஜூன் 24)….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழ்நாட்டில் கொரோனா தீவிரமாக இருந்தபோது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகப் புத்தகக் கண்காட்சிகள் நடத்தத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஒருவருடமாகச் சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட பிரபலமான புத்தகக் கண்காட்சிகள் நடைபெறவில்லை. இதையடுத்து கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்தத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. தற்போது மீண்டும் தமிழ்நாடு முழுவதும், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை புத்தகக் கண்காட்சியை நடத்த பாரதி புத்தகாலயம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தர்மபுரியில் (ஜூன் 24 தேதி) இன்று […]

Categories

Tech |