Categories
ஆன்மிகம்

போதி தர்மர் – சீனாவை மெய்சிலிர்க்க வைத்த தமிழன்… சில வரலாறு குறிப்புகள்..!!

போதி தர்மர் என்றால் நம்மில் பலருக்கு 7ம் அறிவு திரைப்படம் தான் நினைவில் வரும். சீனாவை மெய்சிலிர்க்க வைத்த தமிழன் இவரே. சில வரலாறு தகவல்கள்..! கிட்டத்தட்ட 5ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் கந்தர்வன் என்னும் பல்லவ மன்னன். இவருக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதிதருமன். இவரது இயற்பெயர் புத்தவர்மன்,என்றும் சில குறிப்புகள் கூறுகிறது. இளம் பருவத்திலேயே சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார், போதிதர்மன். அதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் […]

Categories

Tech |