Categories
உலக செய்திகள்

முதன்மை துறவியா பிறக்கணும்…. தலையை வெட்டி வைத்த மடாதிபதி…. தாய்லாந்தில் அரங்கேறிய கோர சம்பவம்….!!

தாய்லாந்து நாட்டில் பௌத்த துறவி புத்தருக்கு காணிக்கையாக தன்னுடைய தலையை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு தாய்லாந்திலிருக்கும் புகிங்காங் மடத்தினுடைய மடாதிபதியாக 68 வயதான தம்மகோர்ன் வாங்க்பிரீச்சா இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய தலையை வெட்டுவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக காத்திருந்ததாக அவருடைய சீடர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் தம்மகோர்னும் அவருடைய தலையை வெட்டி புத்தர் பீடத்திற்கு அருகில் வைத்து விட்டு உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, புத்தரை திருப்திப்படுத்தவே தன்னுடைய தலையை […]

Categories

Tech |