Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பரிசோதனை விதிகள் 2019-ல் உரிய திருத்தங்கள்…. மத்திய அரசு நடவடிக்கை….!!!!

புது மருந்துகளின் பரிசோதனையை விலங்குகள் மீது மட்டுமல்லாது ஆய்வகங்களில் வளா்க்கப்படும் மனித திசுக்கள் மற்றும் செல்கள் மீதும் மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் அடிப்படையில் புதிய மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் விதிகள்-2019ல் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் புதியதாக உருவாக்கப்படக்கூடிய மருந்துகளின் பாதுகாப்பையும், திறனை உறுதிபடுத்துவதிலும் முன் பரிசோதனைகள் மிகவும் அவசியமாகும். அந்த அடிப்படையில் புது மருந்துகளின் பரிசோதனையில் புத்தாக்க தொழில்நுட்ப தளங்களைப் பயன்படுத்தும் விதமாக விதிகளை திருத்துவதற்கான வரைவு அறிவிக்கையை […]

Categories

Tech |