2023 ஆம் புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் உலகின் முதல் நாடாக மத்திய பசுபக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 ஆம் புத்தாண்டு பிறந்தது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் இன்னும் சில மணி நேரங்களில் 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்த புத்தாண்டை எதிர்பார்த்து இந்திய மக்களும் உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த புத்தாண்டின் கடைசி நாளான இன்று 2022 ஆம் ஆண்டுக்கு குட்பை சொல்லியும் வருகிற 20203 […]
Tag: புத்தாண்டு
உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டின் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டின் ஆக்லாந்து நகரம் வானவேடிக்கை மற்றும் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாக்லாந்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓன்று கூடி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை கூறி புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்று வருகின்றனர். இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. சிட்னி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பட்டாசுகள் வெடிக்க மக்கள் 2023 புத்தாண்டை வரவேற்றனர்.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், சமூகநீதி மண்ணாக, மதச்சார்பற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க, தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்கணும். நம்மிடையே வெறுப்புணர்வை தூண்டி, நம்மை பிளவுபடுத்தும் சாதிய – மதவாத சக்திகளுக்கு எப்பவும் நாம் இடமளிக்கக்கூடாது. மொழியால், இனத்தால், தமிழர்கள் என்று உணர்வோடு ஒன்றிணைந்து வாழ்வோம். நல்லிணக்க மாநிலமாக இருந்தால் தான் சிறந்த மாநிலமாக ஆக முடியும். இன்றைய இளைய சமுதாயமானது படிப்பு , படிப்பு […]
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்று வாழ்வதல்ல வாழ்க்கை, ஆண்டொன்று போனால் வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்று வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த வகையில் கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்ட பொறுத்த வரைக்கும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும், எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது. […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த பரவலானது தற்போது தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்திற்கு தடை […]
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மதுபான கடைகள் உள்ளன. இவைகளில் தினமும் சராசரியாக 100 கோடி வரையிலும் மது விற்பனை நடந்து வருகிறது. பண்டிகை காலங்களில் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை 2 மடங்கு அதிகரிக்கும். இதேபோல் வருகிற புத்தாண்டை முன்னிட்டு 2 நாட்கள் (டிச.,31, ஜன.,1) மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி, ஞாயிறு 2 நாட்களிலும் மது விற்பனை 3300 […]
நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது. ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியிள் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிய சலுகையை அறிவித்துள்ளது. புத்தாண்டு நேரத்தில் வாகனக் கடன், தனிநபர் கடன், தங்கக் கடன் ஆகியவற்றை பெறுபவர்களுக்கு செயலாக்க கட்டணம் (processing fee) கிடையாது என்று அறிவித்துள்ளது. இந்த லோன்களை நீங்கள் SBIஇன் […]
புத்தாண்டையொட்டி கோவை முழுவதும் 45 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துடனும், ஹாரன்களை ஒலிக்க செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டிசம்பர் 31, நள்ளிரவில் மேம்பாலங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 29-ஆம் தேதி சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தபட உள்ளது. அதேபோல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் பற்றி அறிவுறுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் […]
சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி மத்திய, மாநில அரசுகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தின் போது சென்னை முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டும். இந்த கொண்டாட்டங்களின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக சென்னை மாநகரம் முழுவதும் […]
தமிழகத்தில் புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2ஆம் தேதி புதுக்கோட்டையில் நடக்கிறது. தமிழ்நாட்டின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.இதற்கிடையே தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை […]
கொரோனா பரவல் அச்சத்தை அடுத்து கர்நாடகாவில் திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. கோவிட்-19 4ஆவது அலை அச்சத்திற்கு மத்தியில், கர்நாடகா அரசு திரையரங்குகள், பப்கள், உணவகங்கள் மற்றும் பார்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், புத்தாண்டு விருந்துகளுக்கு முகமூடிகள் கட்டாயம், புத்தாண்டு கொண்டாட்டங்களை அதிகாலை […]
ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழகம் வழியே தெலங்கானா -கேரளம் இடையில் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வேயானது ஏற்பாடு செய்து உள்ளது. இதற்குரிய முன்பதிவு இன்று (டிச.25) காலை 8 மணிக்கு துவங்கியது. அந்த வகையில் ஹைதராபாத்திலிருந்து டிச.,29 ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் டிச.,31 ஆம் தேதி அதிகாலை 3:50 மணிக்கு கோட்டயம் வந்து சேரும். மறு மாா்க்கமாக டிச.,.31 ஆம் தேதி இரவு 10:50 மணிக்கு கோட்டயத்திலிருந்து […]
தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒற்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற ஆங்கில புத்தாண்டு விடுமுறை காலத்தில் சில இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி நாகர்கோவில்-தாம்பரம் பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் வருகின்ற 26-ஆம் தேதி முதல் மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று மறுநாள் காலை 7.30 மணிக்கு […]
தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கடந்த 2016-ம் வருடம் பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டு வருகிற 2023 புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1ல் இருந்து புழக்கத்திற்கு வர இருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்படுகிறது. மேலும் தற்போது உள்ள ரூ.2000 நோட்டை முழுமையாக தடை செய்து விட்டு, பழையபடி ரூ.1000 நோட்டை அரசு புழக்கத்தில் விட திட்டமிட்டு உள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது. அண்மையில் […]
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் நிலையில் வரவிருக்கும் 2023 வருடம் அகவிலைப்படி மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே இந்த […]
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த போர் நடவடிக்கையானது அடுத்த வருடம் வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உலக நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட சிரமப்படும் அளவிற்கு நிலைமை சிக்கலாகி இருக்கிறது. இந்த சூழலில் போருக்கு தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்கு தேவையான நிதியை சேமிப்பதற்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கிறிஸ்துமஸ் மற்றும் […]
கேரளாவில் மலையாள புத்தாண்டை முன்னிட்டு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த லாட்டரியில் HB727990 என்ற எண்ணுக்கு ரூபாய் 10 கோடி பம்பர் பரிசு விழுந்துள்ளது. குழுக்கள் நடந்த சில மணி நேரத்திலேயே பரிசு பெற்றவர் யார் என்று தெரிந்துவிடும். ஆனால் தற்போது 6 நாட்கள் ஆகியும் இதுவரை இந்த சீட்டை வாங்கியவர்கள் யார் என்பது தெரியவில்லை. யாரும் பணம் கேட்டும் வரவில்லை. 90 நாட்களுக்குள் லாட்டரி சீட்டை ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ள விட்டால் பரிசுத் தொகை […]
இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போன்று விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி அதிகரித்துள்ளது. இலங்கை நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு போன்றவற்றால் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாட முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் எரிபொருள் மற்றும் மண்ணெண்ணை வாங்க பிளாஸ்டிக் கேன்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். அதுமட்டுமல்லாமல் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விண்ணை முட்டும் அளவிற்கு விலை அதிகரித்துள்ளது. அத்துடன் விலை […]
தமிழகத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை குறையத்தொடங்கியதன் காரணமாக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 1 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் பொதுத் தேர்வுக்கான கால […]
சீனாவில் புத்தாண்டு இன்று தொடங்குவதால் மக்களுக்கு அதிபர் சி ஜின்பிங் வாழ்த்துக் கூறியிருக்கிறார். சீனாவில் மிகப் பெரிதாக கொண்டாடப்படும் புத்தாண்டிற்காக அரசு அலுவலகங்களில் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் 12 மிருகங்களின் பெயரில் வருட பிறப்பை கொண்டாடுவார்கள். 12 ஆண்டுகள் முடிந்தவுடன் மீண்டும் அதே சுழற்சி ஆரம்பமாகும். அதன்படி நேற்றுடன் எருது வருடம் முடிவடைந்து, புலி வருடம் இன்றிலிருந்து தொடங்குகிறது. இந்த ஆண்டு பிறப்பு வசந்த விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் கலாச்சாரத்தின் படி, புலி, […]
புத்தாண்டு பிறந்த பிறகு ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் புத்தாண்டு தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்று நேற்று வரை கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி ஜெர்மனியில் 10,000 பேரில் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிசம்பர் 27 அன்று 13,908 ஆக இருந்தது. அது, திங்கட்கிழமை, […]
புத்தாண்டில் பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய உணவில் நத்தை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள டட்லியைச் சேர்ந்த க்ளோ வால்ஷா (Chloe Walshaw) எனும் 24 வயது பெண், புத்தாண்டு தினத்தன்று Tipton’s Burnt Tree Island உணவகத்தில் இருந்து உபெர் ஈட்ஸில் அவருக்கும் அவருடைய காதலருக்கும் இரண்டு உணவுகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த உணவில் வான் கோழி பிரை மற்றும் மாட்டிறைச்சி இரண்டும் இருந்துள்ளது. […]
ஜெர்மன் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததில் ஒரு இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மன் நாட்டில் கொரோனோ காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று தடை அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே பட்டாசு விற்பனையும் தடை செய்யப்பட்டது. ஆனால் சில மக்கள் சட்டவிரோதமாக பட்டாசுகளை கடைகளில் வாங்கி வெடித்திருக்கிறார்கள். இதில் நாடு முழுக்க பல விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் Bonn என்னும் நகருக்கு அருகில் இருக்கும் Hennef என்ற இடத்தில் நேற்று […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் புத்தாண்டன்று, தொண்டர்களுக்கு பரிசு வழங்கி இருக்கிறார். தேமுதிக தலைவரான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக பல நாட்களாக தொண்டர்களை சந்திக்கவில்லை. ஓய்வெடுத்து வரும் அவர், நீண்ட நாட்கள் கழித்து, புத்தாண்டு அன்று சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு, தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்த அவர், புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி, கேலண்டர்களையும், பரிசுப் பொருட்களையும் வழங்கியதோடு, புத்தாண்டு பரிசாக ஒவ்வொருவருக்கும் நூறு ரூபாய் வழங்கியிருக்கிறார். அவர் கொடுத்த […]
உலகிலேயே பேக்கர் தீவு தான் கடைசியாக புத்தாண்டை கொண்டாடும் நாடாக அமைந்துள்ளது. உலக நேர கணக்கின்படி ஒவ்வொரு நாடுகளும் பல நேரங்களில் 2022 ஆம் ஆண்டின் புதுவருடப் பிறப்பை கொண்டாடியுள்ளது. அதன்படி நடப்பாண்டின் புதுவருடத்தை நியூசிலாந்து நாடு தான் முதன் முதலாக வரவேற்றுள்ளது. இதனையடுத்து இரண்டாவதாக 2022 ஆம் ஆண்டின் புது வருட பிறப்பு ஆஸ்திரேலியாவில் தோன்றியுள்ளது. இந்நிலையில் கடைசியாக புத்தாண்டை கொண்டாடிய நாடாக பேக்கர் தீவு உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் மிகவும் அமைதியான முறையில் நடந்தது தொடர்பாக பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. புத்தாண்டு தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, இன்று ஆங்கில புத்தாண்டு தினம் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், கொண்டாட்டங்களின் போது சாலை விபத்துகளை தடுப்பதற்காகவும், தமிழ்நாடு காவல்துறை புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. அதன்படி ஓரிரு சாலை விபத்துகள், ஓரிரு சச்சரவுகள் தவிர […]
2022 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்நாளில் அனைத்து மக்களும் உற்சாகமாக தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் திரைப்பிரபலங்களும் தங்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். தற்போது அவர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வந்து, அங்கு கூடியிருந்த தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் கத்தி ஆரவாரம் […]
தமிழகத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று ஒரே நாளில் ரூபாய் 147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாக்கியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட்ட தடையால் டாஸ்மாக்கில் மதுவிற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.153 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.147.69 கோடிக்கு விற்பனையாக்கியுள்ளது
உலகம் முழுவதிலும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக பெரிய அளவிலான கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோயில் வழிபாடு, வீடுகளில் சிறியதான கொண்டாட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள் போன்றோர் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு […]
புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில் அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக நாடு முழுவதும் வாணவேடிக்கைகளடன் 2022 ஆங்கில புத்தாண்டை வரவேற்று அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி இருந்தனர். ஒமைக்ரான் பரவலின் மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. அதன்படி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. அதில் திருச்சி மாவட்டத்தில் உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா தேவாலயம், புனித மரியன்னை பேராலயம், தூய லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்ட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது . அதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் 350 ஆண்டுகள் பழமை […]
உலக நாடுகளில் முதலாவதாக இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் தான் 2022 ற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. உலக நாடுகளில் முதலாவதாக இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புது வருடம் பிறந்துள்ளது. ஏனெனில் உலகின் நேர கணக்கின்படி நியூஸிலாந்தில் தான் எப்போதும் முதன்முதலாக புத்தாண்டு பிறப்பது வழக்கமாக உள்ளது. அதன்படியே தற்போதும் நியூசிலாந்தில் முதன்முதலாக 2022 ஆம் ஆண்டிற்கான புதுவருடம் பிறந்துள்ளது. இந்த 2022 ஆம் ஆண்டிற்கான புதுவருட […]
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் விபத்துக்களை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் மொத்தமாக 93 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், 31 தனிப்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் 78 இருசக்கர வாகனத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவர்கள் […]
தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் நமக்கு புதியதொரு ஆண்டினை வழங்கி உள்ளார். இந்தப் புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு […]
நியூசிலாந்து நாடு புதிதாகப் பிறந்த 2022ஆம் ஆண்டு கோலாகலமாக கொண்டாடங்களுடன் வரவேற்றுள்ளது. உலகின் முதல் நாடாக நியூஸிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்து உள்ளது. இதனை வானவேடிக்கையுடன் பொது மக்கள் உற்சாகமாக வரவேற்று உள்ளனர். 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று இனிப்புகள் வழங்கிய பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாகத் திகழ்கின்றது. இங்கு ஆங்கிலப்புத்தாண்டு நாட்களில் ஏராளமானோர் சுற்றிப் பார்ப்பதற்கு வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளதாவது: “நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்கள், ஓட்டல், தங்கும் விடுதிகள், சுற்றுலாத்தலங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு புத்தாண்டு […]
உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கிய நிலையில் மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழகத்தில் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியில் வந்து […]
புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான, மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தன்னை நேரில் சந்திப்பதை தவிர்க்குமாறும், கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில், புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வைத் தொடருவோம் என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆங்கில புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், நல்லிணக்கம், அமைதி உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று பாமக கட்சி தலைவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில் புத்தாண்டில் சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும் என்று மதிமுக தலைவர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. இந்த வகையில் தமிழகத்தை வலிமையோடு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நம்பிக்கையை இந்த புத்தாண்டு விதைக்கட்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தன்னை நேரில் வந்து சந்திப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும். தொண்டர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவதை தொண்டர்கள் வழங்கும் சிறப்பு புத்தாண்டு பரிசாக்கும். மேலும் ஒமைக்ரா ள்ன் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக திமுக தொண்டர்கள் […]
கொரோனா பரவலை தடுக்க கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தடை விதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தபோது: “புத்தாண்டு தினத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் […]
திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந் தேதி திருப்படித் திருவிழாவும், நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் . அதன்படி இன்று திருத்தணி முருகன் கோவிலில் படித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு கோவில் மலைப்பாதையில் உள்ள 365 படிகளிலும் கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தங்கத்தேர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 10 […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]
குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குமரிமாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் 50 பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவர்களுக்கு […]