Categories
தேசிய செய்திகள்

அட!!… இது புதுசா இருக்கே…. தகன மேடையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய முட்டாள் கிளப்…. எதற்காக தெரியுமா….?

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ராயியா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முட்டாள் கிளப் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூடநம்பிக்கைகள், ஊழல், போதை பொருள் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இவர்கள் சமுதாயத்தின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த அமைப்பை கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக ராஜீந்தர் ரிக்கி என்பவர் உருவாக்கினார். அப்போது தகன மேடையில் கேக் வெட்டி […]

Categories
மாநில செய்திகள்

“மது விருந்து, பைக் ரேஸ், நட்சத்திர விடுதிகள்”…. நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிரடி கட்டுப்பாடுகள்….!!!!!

தமிழகத்தில் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டம் இன்று நள்ளிரவு தொடங்கப்படும் நிலையில், காவல்துறையினரும் அரசாங்கமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா பரவலின் காரணமாக சென்னையில் கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புத்தாண்டு பண்டிகையின் போது ஏராளமான இளைஞர்கள் மது அருந்திவிட்டு சாலையில் பைக் ரேஸில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. தமிழகத்தில் எதற்கெல்லாம் தடை?….. இதோ முழு விவரம்…..!!!!!

இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட ஒரு மணிநேரம் நீட்டிப்பு…. மாநில அரசு அறிவிப்பு…. மக்கள் மகிழ்ச்சி…!!!

குறிப்பாக வருடம் தோறும் முக்கியமான அறிவிப்புகளை ஒவ்வொரு புத்தாண்டுகளிலும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடங்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது கொரோனா தொற்று வெளிநாடுகளில் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் கொண்டாட்டங்கள் இருக்குமா? இருக்காதா என்று மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில்  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ஒரு மணிநேரம் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு!…. சென்னை வாசிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னைவாசிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டு மரணமில்லாத புத்தாண்டாக அனுசரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முக்கிய சாலையான காமராஜ் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்டவைகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதியில்லை. இதையடுத்து நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். அதன்பின் பைக்ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகம் கண்காணிக்கப்படும். இதுவரையிலும் 360 வண்டிகளை பறிமுதல் செய்து உள்ளோம். கடற்கரையில் கூட்டம் போடுவதற்கு தடையில்லை. எனினும் கொரோன […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : புத்தாண்டு கொண்டாட்டம்….. 1 மணிக்கு மேல் பொது இடங்களில் கூட தடை…. காவல்துறை அறிவிப்பு…. என்னென்ன கட்டுப்பாடுகள் இதோ..!!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31ஆம் தேதி அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு கீழ்காணும் அறிவுரைகளை கடைபிடிக்க காவல்துறை கேட்டுக்கொள்கிறது. காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பாக வருடம் தோறும் முக்கியமான அறிவிப்புகளை ஒவ்வொரு புத்தாண்டுகளிலும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடங்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது கொரோனா தொற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

Categories
சினிமா

அப்படி போகுதா கத….! இந்த நடிகையுடன் புத்தாண்டு கொண்டாடிய துருவ்….. தீயாக பரவும் வீடியோ….!!!

நடிகர் துருவ் விக்ரம் நடிகை பனிடா சந்துவுடன் புத்தாண்டு கொண்டாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பனிடா சந்துவுடன் துபாயில் புத்தாண்டு கொண்டாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும் நடிகை பனிடா சந்து துபாயில் உள்ள புர்ஜ் காலிஃபாவை ரசிப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் துருவ் விக்ரம் வெளியிட்டிருந்தார். இதனால் இளம் ஜோடிகள் காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் நெட்டிசன்கள்லால் கூறப்பட்டு வந்தன. ஏற்கனவே இவர்கள் […]

Categories
சினிமா

ஜாலியோ ஜாலி தா…. பிப்ரவரி 14….  நயன் – விக்கி சொல்ல போகும் நல்ல செய்தி….!!!

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வரும் நிலையில், ஜோடியாக அவர்கள் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாராவை, ரசிகர்கள் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கின்றனர். இவர் சுமார் 16 ஆண்டுகளைத் தாண்டி தொடர்ந்து முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் நீடித்து கொண்டிருக்கிறார். கடந்த, 2015 வருடத்தில் வெளியான, “நானும் ரவுடிதான்” என்ற திரைப்படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புத்தாண்டை வரவேற்க்க…. கோவிலில் கூடிய மக்கள்…. 93 இடங்களில் சோதனை சாவடி….!!

கொரானா தடுப்பு நடவடிக்கைகளின்படி புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் தற்காலிகமாக 93 சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பொது இடங்களில் மக்கள் கூடி புத்தாண்டை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேளிக்கை விடுதிகள் உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடுவது, மது அருந்திவிட்டு வாகனங்களில் செல்வது, போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களைகட்டிய புத்தாண்டு ….. இந்திய அணி வீரர்கள் உற்சாக கொண்டாட்டம் …! இணையத்தில் வைரல் ….!!!

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி 2021-ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி தான் சரியாக அமையவில்லை. ஆனாலும் மற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உன் கைகள் கோர்த்து”…. நியூயரை ரொமான்டிக்காக கொண்டாடிய விக்கி-நயன்…. வைரல் வீடியோ….!!!

விக்னேஷ் சிவன்- நயன்தாரா கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் பல வருடங்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதனையடுத்து, புத்தாண்டை கொண்டாட இவர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு வான வேடிக்கையுடன் கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை விக்னேஷ் […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…! நாளை இப்படி பண்ணாதீங்க…. கோவை எஸ்பி எச்சரிக்கை…!!!

நாளை புது வருடம் 2002 பிறக்க உள்ளது. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு வாகனங்களை குடிபோதையில் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கோவை மாவட்ட எஸ்பி செல்வரத்திதினம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் சோதனைச்சாவடியை ஆய்வு செய்த அவர் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு முறையான போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கினார். மேலும் தனியார் பேருந்துகளில் நடத்துனரை தவிர வேறு யாரும் படியில் நின்று பணிகள் மேற்கொள்ள கூடாது என்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் கடும் கட்டுப்பாடு…. ஆட்சியர் உத்தரவு ….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: கோவையில் புத்தாண்டு கொண்டாட தடை…. மாவட்ட நிர்வாகம் அதிரடி…!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி சென்னையில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இந்த சூழலில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தவகையில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து  மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் இரவில் இயங்க அனுமதி இல்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 காவலர்கள்….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு…. உயர்நிதிமன்றம் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்…. உயர்நீதிமன்றத்தில் தடை கோரி முறையீடு….!!!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் வைரஸ் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை?…. சற்றுமுன் அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில்…. புத்தாண்டு தரிசனம்…. பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

ஆங்கில புத்தாண்டு தரிசனம் திருத்தணி முருகன் கோயிலில் மிகவும் விசேஷமானது. ஏனெனில் மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழிகளில் 365 படிக்கட்டுகள் உள்ளது. இது ஒரு வருடத்தைக் குறிக்கும் என்பதால் இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் 31 மற்றும் 1ஆம் தேதிகளில் திருப்புகழ் திருப்படி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு பஜனைக் குழுவினர் பங்கேற்று ஒவ்வொரு படியிலும் சிறப்பு பூஜைகள் செய்து பாடல் பாடியவாறு கோவிலுக்குள் சென்று வழிபடுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

புதுச்சேரியில் டிசம்பர் 31 ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரைகளில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட […]

Categories
உலக செய்திகள்

அதிக சத்தத்துடன்…. பட்டாசு வெடித்ததால்…. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் …!!

இளைஞர் ஒருவர் புத்தாண்டிற்கு பட்டாசு வெடித்தபோது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்ஸ் நாட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் இருக்கும் அல்சேஸ் பிரதேசத்தின் தலைநகரம் Stras bourg. புகழ்பெற்ற இந்நகரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள சிறிய கிராமம் Boof zeim. இக்கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அப்போது 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் மோட்டார் பட்டாசு என்று ஒரு பட்டாசை வெடித்துள்ளார். அப்போது, அப்பட்டாசு அந்த இளைஞரின் அருகிலேயே அதிரும் வகையில் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வெல்லும் வரை புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை… விவசாயிகள் ஆவேசம்…!!!

தங்கள் போராட்டம் வெல்லும் வரை புத்தாண்டை கொண்டாட போவதில்லை என்று விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 37வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்… புகை பிடிக்க சண்டை… உதவி இயக்குனர் கொடூர கொலை…!!!

சென்னை மாங்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இயக்குனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடற்கரை சாலைகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இரவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டை கொண்டாட கடும் கட்டுப்பாடு… மீறினால் அதிரடி நடவடிக்கை…!!!

தமிழக மக்கள் புத்தாண்டை தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் சிறுவர் பூங்கா ஒன்று 7லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திறந்து வைத்தார். அங்கு அவர் ஒரு மரக்கன்றை நட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு போலீசாருக்கும், போலீசாரின் குடும்பத்தினருக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்த நலத்திட்டங்களை […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. அனுமதி இல்லை – தமிழக அரசு அறிவிப்பு…!!

கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு மமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக  பல்வேறு பாதிப்புகளை சந்த்தித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் புதிதாக ஒரு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கடற்கரை மற்றும் சாலைகளிலும் 2021 வருட புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. மேலும் டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜன 1ம் தேதி பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்கும் விடுதிகள் மற்றும் […]

Categories

Tech |