இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]
Tag: புத்தாண்டு கொண்டாட தடை
உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு பண்டிகையின் போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு விதமான முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையின் போது பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் துறை ஒரு முக்கிய […]
மக்கள் துப்பாக்கிசூடு நடத்தி புத்தாண்டை வரவேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் தலைநகரமான பெய்ரூட்டில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மக்கள் துப்பாக்கி சூடு நடத்தி புத்தாண்டை வரவேற்கப்போவதாக இணையதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் பெரும்பாலான மக்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு புத்தாண்டை வரவேற்றுள்ளனர். இதனை உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. Classic beirut gunfire last night. To quote […]