Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் திக் திக்…. அனைத்து போலீஸாருக்கும் விடுமுறை ரத்து….!!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மும்பை முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 31ஆம் தேதி… இரவு 10 மணிக்கு மேல் தடை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வருடம் முடிவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், புத்தாண்டை எதிர்பார்த்து மக்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட தடை… மீறினால் கடும் நடவடிக்கை… பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் தடையை மீறி கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் திருட்டு போன 863 செல்போன்களை கண்டறிந்து உரியவர்களிடம் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஒப்படைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “திருட்டுப் பொருட்களை வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் பொருட்களை வாங்குவதற்கு முன்பு அதனை விசாரித்து வாங்குங்கள். மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட தடை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

அனைத்து கடற்கரைகள் மற்றும் சாலைகளில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் அழைத்து கடற்கரைகள் மற்றும் சாலைகள் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு மற்றும் ஜனவரி 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர […]

Categories

Tech |