Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. மோடி அரசின் திட்டம் என்ன….? வெளியான தகவல்…!!!

பட்ஜெட்டிற்கு முன்னதாகவே ஊழியர்களுக்கு புத்தாண்டு, சம்பள உயர்வு வழங்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி காத்துள்ளது, புத்தாண்டில் அருமையான பரிசு வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் தகுதியை அதிகரிக்க மோடி அரசுக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகின்றது. இதன்மூலம் சம்பளம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும். ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 26 ஆயிரம் ரூபாயை எட்டும். இந்த செய்தி […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் சேவை ரொம்ப ஈஸி… எப்படி தெரியுமா?… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் ஆகியவற்றை இந்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய ரயில்வே, தனது இ-டிக்கெட் இணையதளம் www.irctc.co.in  மற்றும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு கைபேசி செயலி ஆகியவற்றை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது. சிறப்பான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தொடங்கி […]

Categories

Tech |