உலகம் முழுவதும் நாளை 2023-ம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இன்று நள்ளிரவு 12 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தமிழக மக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து தன்னுடைய twitter பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனுடன் அனைத்து துறைகளிலும் எழுச்சியை […]
Tag: புத்தாண்டு வாழ்த்து
தமிழகம் முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழ் புத்தாண்டான இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மலையிடை பிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தியாம் தமிழ் மொழியை, தங்கள் உயிரினும் மேலாக […]
2022 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டுக்கு நடிகர் சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது .இந்த நிலையில் சிலம்பரசன் புத்தாண்டை வரவேற்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியதாவது ,”என் பாசத்துக்குரிய அனைவருக்கும் வணக்கம் .நம்மில் பலரும் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம் .மேலும் பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டு இருப்பார்கள். அதோடு இழப்பையும், நன்மையையும் கடந்த […]
தமிழகத்தில் இந்த புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலரட்டும் என்று ஸ்டாலின் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]
தமிழக மக்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]