புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அந்த நிலுவைத் தொகை தற்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி 28 சதவீத அகவிலைப்படி உயர்வு க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 50 லட்சம் […]
Tag: புத்தாண்டு
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன்படி சென்னையில் புத்தாண்டு அன்று பைக் ரேஸ் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரையில் மக்கள் கூடுவதற்கும், புத்தாண்டு கொண்டாடுவதற்கும் தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதனைதொடர்ந்து தூத்துக்குடியில் வருகின்ற 2022 புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அடிப்படையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
உகாண்டா அரசு, மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்திருக்கிறது. உகாண்டாவில் வருடந்தோறும் பட்டாசு வெடித்து புத்தாண்டை மக்கள் கொண்டாடுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்க தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக பட்டாசு வெடிக்க தடை அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு கொரோனா தொற்றை தடுக்க இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. […]
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வு களை அறிவித்து வருகிறது. இதனிடையே கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் கடற்கரையில் […]
தமிழகத்தின் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அரசு தளர்வுகளை அறிவித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி உள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக […]
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை கடற்கரைக்கு மக்கள் செல்லகூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். கடற்கரையை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது எனவும், பண்ணை வீடுகள், கிளப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஒன்றாக கூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது […]
தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும், இரவு நேர ஊரடங்கு […]
ஜிஎஸ்டி உயர்வு தொடர்பாக அமித் மித்ராவின் டிவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகரும் முன்னாள் நிதி துறை அமைச்சருமான அமித் மித்ரா அவர்கள் மத்திய அரசு ஜவுளித்துறை காண ஜிஎஸ்டியை உயர்த்த முடிவு செய்து இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி உயர்வு அமலுக்கு வந்தால் ஒரு லட்சம் ஜவுளித்துறை யூனிட்டுகளை மூடும் அபாயம் ஏற்படும். இதனால் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை இழப்பார்கள் […]
பிரான்ஸ் அரசாங்கம் புத்தாண்டை முன்னிட்டு புதிய தடைகளை விதித்துள்ளது. ஒமிக்ரான் உருமாற்றம் காரணமாக கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் ஐரோப்பிய அரசாங்கம் புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று பிரான்சில் கொரோனா வைரஸ் வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டது. இதனால் ஜனாதிபதி மாக்ரோன் தலைமையில் கொரோனா நிலைமை குறித்த ஆலோசனை கூட்டம் வருகின்ற திங்கட்கிழமை அன்று நடைபெறும் என்று தகவல் […]
தமிழகத்தில் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் நோய்த்தொற்று நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது. விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளையும் அரசு தீவிரமாக்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது அதிகப்படியாக சென்னையில் இருபத்தி ஆறு பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒமைக்ரான் பாதிப்பால் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது விதி முறைகளை கடைப்பிடிப்பது அவசியம். மேலும் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று […]
தமிழகத்தில் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக தெரிவித்தார். ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக நாளை முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் ஏழுநாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயம். ரிஸ்க் நாடுகள் மட்டுமின்றி ரிஸ்க் இல்லாத நாடுகளில் இருந்து வரும் ஏழு நாட்கள் தனிமையில் […]
ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களை நாடுவோம் . ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்திலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு சில விதி முறைகள் மட்டும் உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு […]
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தின் அண்டை மாநிலம் மற்றும் ஒகிக்ரான் மாறுபாடு முதன் முதலாக கண்டறியப்பட்ட கர்நாடகாவில் தற்போது இந்த பாதிப்பு இரட்டிப்பு மடங்காக அதிகரித்து உள்ளது. ஆரம்ப நிலையில் 2 புதிய பதிப்புகளை மட்டுமே பதிவு செய்திருந்த கர்நாடகாவில் தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வர இருக்கும் கிறிஸ்துமஸ் […]
டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு 57 ஆக அதிகரித்துள்ள நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் தற்போது வேகமாக பரவி வருகிறது.. உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தலின் படி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.. இந்தியாவில் இந்த ஒமிக்ரானால் இதுவரை 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 57 பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.. அதற்கு […]
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் சமுதாய, கலாசார அரசியல், கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது. கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் […]
நாடு முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் பரவுவதை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில் கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் விரைவில் உயர்த்தப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு புத்தாண்டில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மீண்டும் சம்பளம் உயர்த்த உள்ளது. இதற்கான அறிவிப்பு புத்தாண்டின் முதல் வாரத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளியின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படி 3% உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது புத்தாண்டு பரிசாக வீட்டு வாடகை படி உயர்த்தப்பட உள்ளது, இதற்கான ஆலோசனை மற்றும் […]
லண்டனில் இருக்கும் தேம்ஸ் நதிக்கரையில், நடக்கும் கண்கவர் வான வேடிக்கையானது கொரோனா காரணமாக தற்போது நடைபெறாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் இந்த கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சி, தொடர்ந்து இரண்டாவது வருடமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. எனினும், Trafalgar பகுதியில், தனியாக ஒரு நிகழ்வை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திலிருந்து, கட்டுப்பாடுகளின்றி அதிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், குளிர்காலத்தில் கொரோனா தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வருடமும் வானவேடிக்கை கொண்டாட்டங்கள் கிடையாது […]
புத்தாண்டு அன்று நடைபெற்ற திருமணத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் உள்ள Hodeida என்ற நகரில் புத்தாண்டன்று விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று கொண்டிருந்த போது அங்கு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 5 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு அரசாங்கமும், ஹவுதி போராளிகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஏடன் விமான […]
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் விபத்துக்கள் குறைந்த புத்தாண்டாக இந்த வருடம் தொடங்கியுள்ளது. புத்தாண்டு என்றாலே மக்களின் கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்படும். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பட்டாளம் புத்தாண்டு கொண்டாட்டத்தை உற்சாகமாகவும், ஆரவாரத்துடனும் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் அனைத்து இடங்களிலும் குவிக்கப்பட்டிருந்தனர். அதுமட்டுமன்றி இரவு 10 மணிக்கு மேல் சாலைகள் […]
அமேசான் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக விழாக்காலங்களில் அதிரடியாக சில பொருட்களுக்கு ஆஃபர்களை அள்ளி தரும். அந்த வகையில் 2021ஆம் ஆண்டில் எப்போது என்னென்ன சீசன் சேல்கள் நடைபெறவுள்ளது அதில் எதற்கு அதிக ஆஃபர் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். வாவ் சேலரி டே (புத்தாண்டு சேல்) ஜனவரி 1-3 ஒவ்வொரு மாதத்தின் முதல் 3 மூன்று நாட்கள் இந்த சேலரி டே சேல் நடைபெறும். இதில் டிவி, லேப்டாப், […]
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டது. முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்தது. இங்கிலாந்தில் புதிதாக பரவியுள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் மக்கள் கூடுவதை தவிர்க்க டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு […]
அமைதியாக பிறந்துவிட்டது 2021. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்களை இயற்கைப் பேரிடர், புயல், கொரோனா என்று சென்ற வருடமே அழிவுக்கான வருடமாகவே இருந்துவந்தது. தற்போது 2020 மறைந்து, அமைதியாக பிறந்தது 2021. இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவருடைய எண்ணமாக உள்ளது. கொரோனாவால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொண்டாட்டங்கள் இல்லாமல்தான் 2021 பிறந்துள்ளது. வாணவேடிக்கையுடன் புத்தாண்டை மக்கள் அனைவரும் வரவேற்பார்கள். இருள் சூழ்ந்து காணப்படும் […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் தங்கள் கொண்டாட்டங்களை ஹோட்டல்களில் பகல் நேரத்தில் கொண்டாடினர். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று இரவு 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் பண்ணை வீடுகளில் பகலில் புத்தாண்டை கொண்டாட இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் 12.30 மணிக்கு மேல் சென்னையில் உள்ள பல நட்சத்திர ஹோட்டல்களில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தொடங்கினர். […]
புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழ செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைப்போம் என்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், என் அன்பிற்குரிய தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக […]
புத்தாண்டை முன்னிட்டு மதுக்கடைகள் குறித்த முக்கிய அறிவிப்பை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மது விற்பனை இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மது பிரியர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்படி கொலம்பியாவில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும் என்று […]
டெல்லி மற்றும் கேரளாவில் கொரோனாவை தடுக்க புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநில அரசுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு […]
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் இன்று இரவு 10 மணியுடன் மூடப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு […]
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் […]
வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. […]
வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்து அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவும் சூழல் நிலவுவதால் டிசம்பர் 31ஆம் தேதி இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளார்
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சாகசம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் அழைத்து கடற்கரைகள் மற்றும் சாலைகள் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு மற்றும் ஜனவரி 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களிலும் […]
தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் புத்தாண்டின் போது 620 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. அதனால் டாஸ்மாக் பார் ஊழியர்கள் பார்களை திறக்க வேண்டும் என […]
புத்தாண்டு தினத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சியின் காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சில உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். குறிப்பாக மது போதையில் […]
இன்னும் நான்கு நாட்களில் புத்தாண்டு வர உள்ளதால் பல கார் மற்றும் பைக் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், எஸ்பி 125, ஹார்னெட் 2.0, ஆக்டிவா 6ஜி, கிரேஸியா 125 மற்றும் சிடி 110 ட்ரீம் ஆகிய வாகனங்களுக்கு ரூ.5000 சிறப்பு கேஷ்பேக் சலுகை வழங்கியுள்ளது. இதில் ஆக்டிவா 6 ஜி அனைவருக்கும் பிடித்த வாகனம். இளைஞர்கள் இதனை வாங்க வேண்டும் என்றால் மிகவும் ஆர்வம் காட்டி […]
நாட்டு மக்கள் அனைவரும் நாட்டு நலனுக்காக இந்த புத்தாண்டில் ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த வருடம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. உலக மக்கள் அனைவரும் புத்தாடை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர். ஒவ்வொரு வரும் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டில் தனிப்பட்ட உறுதிமொழிகள் உடன் சேர்த்து, நாட்டு நலனுக்காக ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது வெளிநாட்டு பொருட்களை புறந்தள்ளி விட்டு […]
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இதனை செய்தால் உடனே கைது செய்து சிறை தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. அனைவரும் புத்தாண்டை நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புத்தாண்டை கொண்டாடுவதற்கு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை கூறியுள்ளது. அதன்படி கடற்கரைகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் […]
புத்தாண்டு தினத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சியின் காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சில உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். குறிப்பாக மது போதையில் […]
புத்தாண்டன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளார். சென்னை கடற்கரையிலும், சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி சாலைகளில் புத்தாண்டு கொண்டாடினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக மது அருந்தி வாகனம் ஓட்டிச் சென்று தகராறில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். கோவில்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி என்று போக்குவரத்து உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வரும் […]
புத்தாண்டை கொண்டாடுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் கூறியுள்ளதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்துள்ளார். சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டை கொண்டாட எந்தத் தடையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி அளித்ததற்கு கவர்னர் கிரண்பேடி தன் எதிர்ப்பை தெரிவிக்கின்றார். அவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு […]
புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனால் பொதுமக்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும் மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடலாம். விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட 200 நபர்களுக்கு மட்டுமே […]
கடந்த மார்ச் மாதம் முதலே நோய்த்தொற்றின் பரவல் அதிகமாக உள்ளதால் உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வந்தது. அந்த வகையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் நோய்த்தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் பல்வேறு கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் திருமணங்கள் அனைத்தும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இருப்பினும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 ஆம் […]
31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற ஒரு அறிவிப்பினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் 31.12.2020 மற்றும் 1.1.2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்க மாட்டார்கள் என்ற மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுவாகவே […]
கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக கடற்கரைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன. கடற்கரைகளுக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போதுதான் கடற்கரைகளுக்கு அனுமதி நிபந்தனைகளுடன் அளிக்கப்பட்டிருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் பெரும்பாலும் கடற்கரை மற்றும் சாலைகளில் கொண்டாடுவது வழக்கம். தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு இருப்பதால் கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டை கொண்டாட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு […]
புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று சூரிச் மருத்துவமனை கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனை சார்பில் செய்தி தொடர்பாளர் ஒருவர் புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மருத்துவமனைகள் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் நிரம்பி உள்ளது. இதனால் மேலும் பட்டாசுகளை வெடித்து காயமடைந்து வருபவர்களையும் மருத்துவமனையில் கவனித்துக்கொள்ள முடியாது. இதனால், வரும் புத்தாண்டில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. […]