கன்னட சினிமாவில் வெளியாகிய சூப்பர் ஹிட் ஆன காந்தாரா திரைப்படம் தற்போது தென்னிந்திய மொழிகளில் ரிலீசாக 305 கோடி வரை சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் நாயகன் மற்றும் இயக்குனரான ரிஷப் செட்டி தற்போது ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது கடந்த வருடம் கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பின் காரணமாக திடீரென உயிரிழந்தார். இவர் இறந்து தற்போது ஒரு வருடமாகும் நிலையில், கர்நாடக அரசு […]
Tag: புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமாருக்கு நேற்று கர்நாடக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் திடீர் உயிரிழப்பு ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில் அவரின் களைப்பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். […]
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் 29-ம் தேதி தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு முதல்வர் பசுவராஜ் பொம்மை புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். கர்நாடகா மற்றும் கன்னட மொழிக்காக புனித் ராஜ்குமார் செய்த தொண்டு மற்றும் அவருடைய சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக […]
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருடைய தொண்டு மற்றும் சமூக பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு அவருக்கு கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக அறிவித்தது. இந்த விருதை புனித் ராஜ்குமாருக்கு வழங்குவதற்கு பிரபல தெலுங்கு […]
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி […]
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடத்த 2021-ம் ஆண்டு தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் கர்நாடக அரசு புனித் ராஜ்குமாருக்கு உயரிய கர்நாடகா ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட மொழிக்காகவும், கர்நாடகா மாநிலத்துக்காகவும் நிறைய தொண்டுகளை செய்துள்ளார். […]
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வந்த நடிகர் புனித் ராஜ்குமார் சென்ற வருடம் திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இது கன்னட திரை உலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மறைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில், அவருக்கு கர்நாடகாவின் மிகவும் உயர்ந்த விருதான கர்நாடக ரத்னா என்ற விருது வழங்கும் விழா வருகிற நவம்பர் 1ஆம் தேதி பெங்களூருவிலுள்ள விதான் சவுதாவில் நடக்க உள்ளது. கர்நாடகாவில் இந்த […]
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி […]
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் தனது 46 வது வயதில் கடந்த ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கந்தாட குடி’. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த பொழுது இவர் மரணமடைந்தார். இந்த படத்தில் இவர் நடிக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் முடித்துள்ளனர். இதனயடுத்து, இந்த திரைப்படம் கர்நாடக மாநிலத்தின் இயற்கை வளத்தை பாதுகாப்பது பற்றிய படமாக உருவாகி இருக்கிறது. பிரதமர் […]
கன்னட திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் புனித் ராஜ்குமார். அவர் தனது 46 வது வயதில் கடந்த வருடம் அக்டோபர் 26ம் தேதி மாரடைப்பால் காலமாகியுள்ளார். இந்த சூழலில் அவர் நடிப்பில் உருவான கந்தாட குடி திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலரை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நடிகர் புனித் ராஜ்குமார் பகிர்ந்து […]
மறைந்த புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இழப்பு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவராஜ் குமாரின் தம்பியும் ஆவார். […]
நடிகர் புனித் ராஜ்குமாரின் மாமனாரான ரேவந்த் மாரடைப்பால் காலமாகி உள்ளார். கன்னட சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு 46 வயது ஆகியிருந்தது. புனித் ராஜ்குமார் இறந்ததால் அவரின் மாமனார் மிகுந்த மன வருத்தத்தை அடைந்தார். ராஜ்குமாரை பற்றிய கவலையிலேயே இவருக்கு உடல்நிலை மோசமானது. இந்நிலையில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் இவரை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி […]
மறைந்த புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று நடிகர் அல்லு அர்ஜுன் ஆறுதல் கூறினார். கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் தன் நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் ஈர்த்து வந்தார். இவர் அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (பிப்ரவரி 4) புனித் ராஜ்குமார் வீட்டிற்குச் சென்று அவரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் புனித் ராஜ்குமாரின் சகோதரரான சிவராஜ்குமாரை பார்த்து ஆறுதல் […]
நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ படத்தின் போஸ்டர் நேற்று குடியரசு தின விழாவையொட்டி வெளியிடப்பட்டது. புனித் ராஜ்குமார் கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர். இவர் மறைந்த பிரபல நடிகரான ராஜ்குமாரின் இளைய மகனாவார். கடந்த ஆண்டு அக் 29ம் தேதி மாரடைப்பினால் உயிரிழந்தார். இது புனித் ராஜ்குமார் குடும்பத்தினர் மட்டுமில்லாமல் திரையுலகினர்கள் , ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. முன்பாக புனித் ராஜ்குமார ‘ஜேம்ஸ்’ என்னும் கன்னட […]
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசையினை நிறைவேற்ற அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி காலமானார்.இவருடைய மறைவு மொத்த திரையுலகினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் அவருடைய தந்தை ராஜ்குமார் நினைவிடத்தின் அருகில் இவருடைய உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இவருடைய நினைவிடத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் […]
அர்ஜுன் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். சமீபத்தில் இவர் நடிப்பில் மரைக்காயர் திரைப்படம் வெளியானது. இதனையடுத்து, இவர் தற்போது சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”சர்வைவர்” நிகழ்ச்சியையம் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
விஷால் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். சமீபத்தில் இவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தற்போது நடிகர் விஷால் புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மேலும், அவரின் சகோதரர் சிவராஜ்குமாரையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் […]
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணமடைந்து 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் தங்கள் கண்களை தானம் செய்துள்ளனர். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்த புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மரணமடைந்தார். அவருடைய இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டதில் நான்கு பேருக்கு பார்வை கிடைத்தது. இதனால் புனித் ராஜ்குமார் கண் தானம் செய்ததை தொடர்ந்து அவருடைய ரசிகர்களும் கண் தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அவருடைய […]
கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டார் ஆக இருந்த நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் கடைசி டிவிட் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அந்த ட்விடில் அவரது சகோதரரான சிவகுமாரின் பஜ்ரங்கி 2 படத்திற்கு புனித் ராஜ்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பார். இப்படம் […]
புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கன்னட திரையுலகினர் பவர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார். இவர் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து அவரது மகள் வருவதற்காக அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து அவர் பெங்களூர் வந்த பிறகு இறுதி சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்வர் […]
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் 2-வது நாளாக அஞ்சலி செலுத்தினர். இன்று காலை முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இதனையடுத்து புனித் ராஜ்குமார் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டனர். பின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக அரசுக்கு சொந்தமான கண்டியூர்வா மைதானத்துக்கு […]
கர்நாடக மாநிலமும், சினிமா இளைஞர்களும் புனித் ராஜ்குமார் இழந்து பெரிதும் வாடுகிறார்கள் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்கள். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கடந்த வியாழனன்று புனித் ராஜ்குமார் கர்நாடக சுற்றுலா தொடர்பான இணையதளத்தை வெளியிடும்படி என்னிடம் கேட்டார். நான் நவம்பர் 1ஆம் தேதி அந்த செயலியை அறிமுகப்படுத்துவதாக கூறினேன். ஆனால் தற்போது நம்மிடையே இல்லை. அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. கர்நாடக மாநிலமும், சினிமா இளைஞர்களும், திரைப்படத் துறையினரும், சக நண்பர்களும் […]
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் காலமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு (46) இன்று 11: 30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. புனித் ராஜ்குமாரின் இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டதை அடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து விக்ரம் மருத்துவமனை நிர்வாகம் நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது, சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம், […]
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்(46) மாரடைப்பு காரணமாக பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் புனித் ராஜ்குமார் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்..