Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா அபாயம்… பிரபல அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து… சோகத்தில் பக்தர்கள்…!!

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் தொடக்கத்திலோ இரு நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் இந்திய, இலங்கை நாடுகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மறைமாவட்டம் […]

Categories

Tech |