Categories
தேசிய செய்திகள்

“காசி புனித யாத்திரை செல்லும்….. 30 ஆயிரம் பக்தர்களுக்கு நிதி உதவி”….. மந்திரி சசிகலா ஜோலே தகவல்….!!!!

காசிக்கு புனித யாத்திரை செல்லும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் மந்திரி சசிகலா ஜோலே தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், இந்து சமய அறநிலை துறை மந்திரி சசிகலா ஜோலே பெங்களூருவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு புனித யாத்திரை சென்று வர வேண்டும் என்பது மக்களின் கனவாக உள்ளது. ஆனால் பொருளாதார நிலை காரணமாக பலர் செல்ல முடிவதில்லை. அத்தகைய பக்தர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இக்கட்டான சூழ்நிலை”…. மீண்டும் தொடங்கப்பட்ட புனித யாத்திரை…. பெரும் பரபரப்பு….!!!!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு வருடந்தோறும் பக்தர்கள் அதிகளவில் புனித யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். அதன்படி புத்தாண்டை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதி அருகே கோவில் பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் இடையே அதிகாலை 2.45 மணியளவில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தள்ளி விட்டதில் திடீரென கூட்ட […]

Categories
தேசிய செய்திகள்

புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத், யமுனோத்ரி கோவில்களின் நடை குளிர்காலத்தையொட்டி நேற்று அடைக்கப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். வேத மந்திர முழக்கங்களுக்கு இடையே கேதார்நாத் கோவிலில் காலை 8 மணிக்கும், யமுனோத்ரி கோவிலில் நண்பகல் 12.15 மணிக்கும் நடைகள் சாத்தப்பட்டன. அதன்பின் சிவபெருமான் பாபா கேதாரின் சிலை உக்கிமாத்துக்கும், யமுனா தேவியின் சிலை கர்சாலிக்கும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் எடுத்துச்செல்லப்பட்டன. குளிர்காலம் முழுவதும் திருவுருவச் சிலைகள் அங்கேயே இருக்கும். கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய யமுனோத்ரி, […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. அமர்நாத் யாத்திரை 2-வது ஆண்டாக ரத்து…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக தொற்று சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து பல மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், புனித தளங்களுக்கு செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து இரண்டாவது வருடமாக அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்: அமர்நாத் புனித யாத்திரை ரத்து…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

Tech |