சிலுவைப்பாதை நிகழ்ச்சியின்போது உலக மீட்பர் தலை குழுவை சேர்ந்த பகுதி இளைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டினார்கள். சேலம் மாவட்டத்திலுள்ள தம்பம்பட்டி அடுத்திருக்கும் கோனேரிப்பட்டியில் நேற்று புனித வெள்ளியையொட்டி சிலுவைப்பாதை நிகழ்ச்சியானது நடைபெற்றது. சிலுவைப்பாதை நிகழ்ச்சியானது கோனேரிப்பட்டி ஆலய வளாகத்தில் தொடங்கி கெங்கவல்லி செல்லும் சாலையில் இருக்கும் கல்லறை தோட்டம் வரைக்கும் நடைபெற்றது. சிலுவைப்பாதை நிகழ்ச்சியின்போது உலக மீட்பர் தலை குழுவைச் சேர்ந்த பகுதி இளைஞர்கள் 14 நிலைகளை இயேசுவின் திருப்பாடுகள், உயிரோவியம் உள்ளிட்டவற்றை தத்ரூபமாக நடித்துக் காட்டினார்கள். […]
Tag: புனித வெள்ளி
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ பெருமக்களால் இன்று புனித வெள்ளி (இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள்) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை கிறிஸ்துவ பெருமக்கள் அனைவரும் அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில் புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புனித வெள்ளி யானை என்று இயேசு கிறிஸ்துவின் துணிச்சல், தியாகங்களை நினைவு கூறுகிறோம். அவருடைய சேவை, சகோதரத்துவம் பல மக்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நாள் கிறிஸ்துவர்களுக்கு தவம் செய்யும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு ஊர்வலம் மற்றும் சிலுவை வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஊர்வலம் மற்றும் சிலுவை வழிபாடு புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்றது. புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார். அதனை நினைவு கூறும் வகையில் இயேசுவின் பாடுகள் என தூம்பா பவனியும், சிலுவை பாதையும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் மணிகூண்டு புனித வளனார் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் புனித வெள்ளியை முன்னிட்டு ஊர்வலம் மற்றும் சிலுவை வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காலையார்கோவிலில் ஊர்வலம் மற்றும் சிலுவை வழிபாடு புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்றது. புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார். அதனை நினைவு கூறும் வகையில் இயேசுவின் பாடுகள் என தூம்பா பவனியும், சிலுவை பாதையும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி காளையார் கோவிலில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் […]
144 தடை உத்தரவால் புனித வெள்ளியான இன்று தேவாலயங்களில் மக்கள் யாருமின்றி பிரார்த்தனை நடைபெறாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை சின்னமலை பங்குச்சந்தை லாரன்ஸ் ராஜ் இணையதளம் வாயிலாக மக்களுக்கு போதனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்று மக்களை விட்டு நீங்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம் என தெரிவித்தார். உலகமெங்கும் இன்றைக்கு புனித வெள்ளியை கொண்டாடி கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த புனிதமான நாளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இயேசு […]
இயேசுவின் தைரியமும் நீதியும் தனித்து நிற்பவை என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படும் நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், இயேசு மற்றவர்களுக்காக சேவை செய்ய தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது நீதியும் தைரியமும் தனித்து நிற்பவை. அவரின் நேர்மை உணர்வு தனித்தன்மை வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதோடு புனித வெள்ளி தினமான இன்று இயேசு கிறிஸ்துவையும் சேவை, உண்மை […]