Categories
மாநில செய்திகள்

ஹஜ் யாத்திரை…. பிரதமரிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஹஜ் புனித யாத்திரைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யும் நடைமுறையை தொடர வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் முக. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஹஜ் யாத்திரையை பற்றி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 4500 க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் […]

Categories
உலக செய்திகள்

60,000 பேருக்கு மட்டுமே அனுமதி…. கொரோனா பரவலை தடுக்க வழிவகை…. சவுதியின் அதிரடி அறிவிப்பு….!!

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு சவுதி அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து வரும் ஹாஜிகளுக்கு புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை. மெக்காவில் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள ஏராளமான இஸ்லாமியர்கள் குவிந்துள்ளார்கள். இதற்கிடையே சவுதி அரசாங்கம் அந்நாட்டில் வாழும் 60,000 பேருக்கு மட்டுமே புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து வரும் ஹாஜிகளுக்கு புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள சவுதி அரசாங்கம் அனுமதி […]

Categories
உலக செய்திகள்

புனித ஹஜ் பயணம்… விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு…!!!

புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. புனித ஹஜ் பயணிகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன் பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உரை தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலையை நகல், முகவரி சான்றிதழ் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் […]

Categories

Tech |