திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை தாழைக்கடை பகுதியில் வசித்து வருபவர் முத்தன் (65). இவர் சிறுமலை வனப் பகுதியில் புனுகு பூனையை வேட்டையாடி இறைச்சியை தன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி வனப்பாதுகாவலர் நாகையா தலைமையிலான வனத்துறையினர் முத்தனின் வீட்டில் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த வீட்டிற்குள் அந்த பூனையின் உடல் பாகங்களை காய வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து முத்தனை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். […]
Tag: புனுகு பூனை
பூனையின் கழிவிலிருந்து காப்பி தயாராகி வருவதாகவும் அந்த காபி பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. புனுகுப்பூனை காட்டில் திரியும் விலங்கு. இந்த விலங்கை கூண்டில் அடைத்து வைத்து நடுவில் கம்பி இருக்கும். இந்த பூனை கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில் தன்னுடைய ஆசன வாய்ப் பகுதியை அடிக்கடி தேய்க்கும். அப்போது அதன் உடம்பிலிருந்து மெழுகு போன்ற பொருள் அந்தக் கம்பியில் ஒட்டிக்கொள்ளும் இதனைப் புனுகு என்பார்கள். இதன் காரணமாக இந்த பூனைக்கு புனுகுப்பூனை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |