Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தையாக இருந்தால்…. பிரசவ கட்டணம் இல்லை…. 11 ஆண்டுகளாக அசத்தும் மருத்துவர்….!!!

புனேவைச் சேர்ந்த மருத்துவர் கணேஷ், மகப்பேறு மற்றும் பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வருகிறார். பிரசவத்தின் போது பெண் குழந்தை பிறந்தால் கட்டணம் வசூலிக்காமல் சேவை செய்து வருகிறார் இவர். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 10 வருடங்களில் ஆறு கோடி பெண் சிசுக்கொலைகள் நம்முடைய நாட்டில் அரங்கேறி உள்ளது. இதுபோன்ற கொடுமைகள் குறிப்பிட்ட நாடு, மாநிலம், நகரம் சார்ந்தது அல்ல. உலகம் முழுவதுமாக இந்த கொடுமை அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. எங்கள் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பிறக்கும்போது […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஸ் நிறுவனத்தின் CEO-வோ ஆட்டோவில் சென்றாரா…..? இவருக்கு இந்த நிலைமையா…. காரணம் என்ன தெரியுமா?…!!!!

இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்த்து நாளுக்கு நாள் கார்கள் போன்ற வாகனங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல முக்கிய நகரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்படி ஒரு சம்பவம் தான் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மெர்சிடீஸ் பென்சுக்கு நடந்துள்ளது. இந்த சம்பவத்தை மெர்சிடீஸ் பென்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் புனேவில் தன்னுடைய சொகுசு […]

Categories
தேசிய செய்திகள்

“600 கிலோ வெடிப்பொருட்கள்” 6 வினாடிகள்…. இரட்டை கோபுரத்தை இடித்த நிறுவனத்தின் அடுத்த டார்கெட்….!!!!

புனேவில் அமைந்துள்ள மிகப்பெரிய பழமையான சாந்தினி செளக் பாலம் நாளை அதிகாலை 2 மணிக்கு வெடிவைத்து தகர்க்கப்படவிருக்கிறது. மும்பையை சேர்ந்த நிறுவனம் டெல்லியில் ஏற்கனவே இரட்டை கட்டிடங்களை தகர்த்து வெற்றி கொடி நாட்டியிருக்கும் நிறுவனம்தான் நாளை இந்த பாலத்தையும் தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராஜேஷ் தேஸ்முக் கூறியது, அதிகாலை 2 மணிக்கு ஒரு சில வினாடிகளில் பாலம் தரைமட்டமாக்கப்படும். அதன் பிறகு உடனடியாக இடிபாடுகள் அகற்றும் பணி தொடங்கி விடும். […]

Categories
மாநில செய்திகள்

அடடே இது வேற லெவல்…. “லே முதல் மணாலி வரை”…430 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த பெண்மணி…!!!!!!!

புனேவை   சேர்ந்த 45 வயதான ப்ரீத்தி மாஸ்கே  லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லேவிலிருந்து மணிலா  வரை சுமார் 55 மணி நேரம் 13 நிமிடங்களில் தனியாக சைக்கிள் ஓட்டிய முதல் பெண்மணி எனும் சாதனையை படைத்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு  தாயான பிரீத்தி 430 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனையில் தேவைகளை பூர்த்தி செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 8000 மீட்டர் உயரம் கொண்ட இந்த பாதை மிகவும் கடினமானது. மேலும் பலத்த காற்று, […]

Categories
மாநில செய்திகள்

“மனைவியின் பேச்சை கேட்டு நடந்து கொள்ளுங்கள்”… நெட்டிசன்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ் கமிஷனர்…!!!

“மனைவியின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்” என்று நெட்டிசன்களுக்கு புனே போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கியுள்ளார். புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா சமீப காலத்தில் பொதுமக்களுடன் உரையாடுகின்ற வகையில் டுவிட்டரில் லவ்வித்சிபி புனேசிட்டி என்கின்ற ஹாஷ் டாக்கை ஆரம்பித்தார். இதன் மூலம் அவர் சமீபகாலத்தில் ட்விட்டரில் நெட்டிசன்கள் உடன் உரையாடி வந்துள்ளார். அப்போது அவர் பலரின் கேள்விகளுக்கு தகுந்த பதில்களை அளித்து உள்ளார். அதில் நெட்டிசன் ஒருவர் நான் மும்பையிலிருந்து பெங்களூருக்கு மாறலாம் என்று நினைக்கின்றேன். […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு… தகன மேடையில் ஊற்றிய பெட்ரோல்….11 பேர் படுகாயம்…!!!!

தற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை தகனம் செய்த போது பெட்ரோல் ஊற்றியதால் திடீரென தீ வேகமாக எரிந்து அருகில் இருந்த 11 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலத்தில் புனே மாவட்டம் தடிவாலா என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர் தீபக் கும்ளே (80).  இவர் நேற்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து தீபக் கும்ளேவின் உடலை அவரது குடும்பத்தினர் தகனம் செய்ய அந்தபகுதியில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் மருத்துவமனையில் இந்துக்களுக்கு மட்டும்தான் சிகிச்சை அளிப்பீர்களா….? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்…!!!!!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புனேவில் உள்ள சிங்ஹாகாத் பகுதியில் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்திருக்கிறார். அப்போது அவர் மகாராஷ்டிராவில் மந்திரியாக இருந்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவுக்கூர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் மகாராஷ்டிராவில் மந்திரியாக இருந்தபோது மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கேபி ஹெட்கேவார் பெயரில் அவுரங்காபாத்தில் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதை திறப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அழைப்பு விடுத்திருந்தோம். இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு வந்த டாடா இந்த மருத்துவமனையில் இந்துக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி ஹெல்மெட் கட்டாயம்…. மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு….!!!!

புனே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக் முக்கிய அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி, பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாத அரசு ஊழியர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(பிப்-7) முதல் பள்ளிகள் இயங்க அனுமதி…. முழு நேரமும் செயல்படும்…. வெளியான அறிவிப்பு…!!!!

கொரோனா  பரவல் நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில் புனே மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா 3-ஆம் அலையின்  தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர். அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. 4 வயது பெண் குழந்தையை…. 12 வயது சிறுவன் – அதிர்ச்சி…..!!!!

புனேவில் 4 வயது பெண் குழந்தையை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15ஆம் தேதி குழந்தையின் வீட்டிற்கு அருகில் இருந்த 12 வயது சிறுவன், 4 வயது குழந்தைக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அந்த குழந்தையும் சாக்லேட் ஆசையில் அந்த சிறுவனின் பின்னால் சென்றுள்ளது. யாரும் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்று அந்த சிறுவன் சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதற்குள் குழந்தையை நீண்ட நேரமாக […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் நிர்வாணமாக கள்ளக்காதலன்…. படுக்கையில் பெண்…. நடந்தது என்ன…???

மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்த சின்ச்வாத்தை சேர்ந்த 30 வயது பெண் அவருடைய கள்ளக்காதலனுடன் கடந்த சில நாட்களுக்கு முன் லாட்ஜில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் அங்கேயே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சின்ச்வாட் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீப் ஷிண்டே கூறுகையில், “புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அந்தப் பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் லாட்ஜில் ரூம் போட்டு தங்கியுள்ளனர். அடுத்த நாள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!! எச்சரிக்கையாக இருங்க… ஒரு பீர்ஆர்டர் பண்ண போய்… 1.50 லட்சம் பறிபோன சம்பவம்…!!

ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்த நபர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து 1.50 லட்சம் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றன. இதன் காரணமாக தங்களுக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கி கொண்டு உள்ளனர். இதேபோன்று புனேவை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் ஆன்லைனில் பீர் ஒன்றை ஆர்டர் செய்ய தேடியுள்ளார். தேடிக் கொண்டிருந்தபோது ஒரு எண்ணை அந்த நபர் கண்டுபிடித்தார். அதனை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கோழி முட்டை போடல சார்…. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த விவசாயி….!!!

புனேயில் புதிய தீவனமண்டியிலிருந்து தீவனம் வாங்கி கோழிக்கு போட்டதனால் முட்டை போடவில்லை என்று விவசாயி புகார் தெரிவித்துள்ளர். புனே லோனிகால்பர் பகுதியிலுள்ள ஆலந்தி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். அதே கிராமத்தில் தீவனமண்டி ஒன்று புதியதாக திறக்கப்பட்டது. அதிலிருந்து கோழிக்கு தீவனம் வாங்கிச் சென்றுள்ளார். தீவனத்தை கோழிக்கு தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வந்ததில் கோழிகள் அனைத்தும் தீவனத்தை மட்டும் வயிறு முட்ட தின்று பெரிதாகிவிட்டது. ஆனால் ஒரு கோழி […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென ஊழியர்கள் பணியிடைநீக்கம்…. நிறுவனத்தின் அதிரடி முடிவு…. ஊழியர்கள் செம ஷாக்…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தியானது புனேவில் புறநகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்த ஊழியர்கள் 1419 பேர் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் ஊழியர் சங்கம் வழக்கு தொடரப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணி நீக்கம் குறித்து ஊழியர்களுக்கும், ஊழியர் சங்கத்துக்கும் அந்த நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், வேலை இழந்தவர்களுக்கு தொழில்துறை […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக நிர்வாகியின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… அதிர்ச்சி…!!!

பாஜக நிர்வாகி யின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனே சின்ச் வாட் நகரத்தை சேர்ந்தவர் 21 வயதான பிரசன்னா சேகர் சின்சிவாடே. அவரது தாயார் கருணா மாநகராட்சி பாஜக உறுப்பினராக உள்ளார். பிரசன்னா தன் உறவினருடன் கார் ஷோரூம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவர், தன் தந்தையின் முக்கிய பயன்படுத்தி நெற்றிப்பொட்டில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…! இது நல்ல ஐடியாவா இருக்கே… தங்கத்தில் சேவ்விங் செட்… சரித்திரம் படைத்த சலூன் கடை …!!

புனே நகரில் தங்க ரேசர் பயன்படுத்தி சலூன்கடையில் முடித்திருத்தும் சம்பவம் வாடிக்கையாளரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று காலக்கட்டத்தில் அனைவரும் வேலை வாய்ப்பின்றி வீட்டில் இருந்தார்கள், பலரின் வாழ்க்கை தரம் ஏழ்மை நிலைக்கு புரட்டி போடும் நிலைக்கு வந்தது. இதனால் நடுத்தர மக்களும், பாமர மக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளானார்கள். கொரோனா தொற்று குறைந்த நிலையில் நாடு முழுவதும் இயக்க நிலையை எட்டியது. நாடு முழுவதும்  கடைகள் திறந்தாலும் கொரோனா தொற்றுக்கு முந்திய காலங்களை போல மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களை கவர்வதற்க்காக…. ரூ. 4 லட்சத்தில் தங்கரேசர்…. அசத்திய சலூன் கடைக்காரர்…!!

புனேவில் உள்ள சலூன் கடையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்கரேசரில் முடி சவரம் செய்யும் சம்பவம் வைரலாகி வருகின்றது. புனேவைச் சேர்ந்தவர் அபினாஷ். இவர் அதேபகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அவரது கடைக்கு பழைய கஸ்டமர்கள் கூட  வருவதில்லை என்பதால் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல நாள் யோசித்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 80 கிராம் எடையுள்ள தங்க ரேசரை வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “தங்கரேசர் […]

Categories
தேசிய செய்திகள்

புனேவில் கொரோனாவை அதிகரிப்பதால்… 28ஆம் தேதி வரை… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், புனேவில் வரும் 28ஆம் தேதிவரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 11 மணிக்கு மேல் ஒட்டல் மற்றும் உணவகங்கள் செயல்பட தடைவிதித்துள்ள மாவட்ட நிர்வாகம், திருமண விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 200 பேர்வரை மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. இதனிடையே நாக்பூர், அமராவதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க, இரவு நேரத்திலும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் உத்தவ் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு உற்சாகம் கொடுக்க…. கலக்கல் டான்ஸ் ஆடிய ஆசிரியர்கள்…. வைரல் வீடியோ…!!

பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ஆசிரியர்கள் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோன சற்று குறைந்ததையடுத்து  மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புனேவில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஊரடங்கு முடிந்து பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் வேலை செய்யும் பணியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தோடு சென்றால்…. முகக்கவசம் அணிய வேண்டாம்…!!

குடும்பத்தோடு சென்றால் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று புனே அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனாவை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை மக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும் முகக் கவசம் அணிதல் என்பது கட்டாயம் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புனேவில் குடும்பத்துடன் நான்கு சக்கர வாகனங்களில் பயணித்தால் மாஸ்க் […]

Categories
தேசிய செய்திகள்

சீரம் தீ விபத்தில் பலியானவர்களுக்கு…. மோடி இரங்கல்…!!

சீரம் நிறுவனத்தின் தீ விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் தான் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தடுப்பூசி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் கட்டிடத்தில் தீ பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது மாடியில வேலை […]

Categories
தேசிய செய்திகள்

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து…. 5 பேர் உயிரிழப்பு…!!

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் தான் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தடுப்பூசி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் கட்டிடத்தில் தீ பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும்…. சீரம் நிறுவனத்தில் தீ விபத்து…. பெரும் பரபரப்பு…!!

கோவிட் தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இங்கு தான் கொரோனாவிற்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ததிடீரென்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தடுப்பு பணிகள் தொடங்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதையடுத்து சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

60 நிமிடத்தில் சாப்பிடுபவர்களுக்கு… ராயல் என்ஃபீல்ட் பரிசு…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள உணவகம் ஒன்றில் அசைவம் சாப்பிட்டால் புல்லட் பைக் பரிசு என்று அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள உணவகம் ஒன்றில் 4 கிலோ எடையுள்ள அசைவ உணவுகளை 60 நிமிடத்தில் சாப்பிடுபவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளனர். புனேவில் உள்ள சிவராஜ் எனும் உணவகத்தில் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இங்கு இதே போன்று அடிக்கடி ஆஃபர்களை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது 4 கிலோ எடையுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

உணவுப் பிரியர்களே… 60 நிமிடத்தில் சாப்பிடுபவர்களுக்கு….” ராயல் என்ஃபீல்ட் பரிசு”..!!

புனேவில் உணவகம் ஒன்றில் நாலு கிலோ எடை உள்ள அசைவ உணவுகளை 60 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. புனேவில் உள்ள சிவராஜ் எனும் உணவகத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்று அடிக்கடி ஆஃபர்களை அவ்வப்போது வழங்குவது வழக்கம். அந்த வகையில் 4 கிலோ எடையுள்ள இந்த அசைவ சாப்பாட்டை 60 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு புல்லட் பைக் பரிசு என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உணவின் மொத்த விலை 2,500. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…” டேட்டிங் ஆப் மூலம் ஹோட்டலுக்கு வரச் சொன்ன இளைஞன்” பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

ஆன்லைன் டேட்டிங் என்ற நட்பில் சிக்கி புனேவை சேர்ந்த ஒரு பெண் ஹோட்டலில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கு என்பதால் எல்லாமே ஆன்லைன் மயமானது .அனைவரும் எப்போதும் செல்போனும் கையுமாகவே இருந்துவருகின்றன. வீட்டிலிருந்தே பணி, கற்றல், நண்பர்களுடன் பேசுதல் ஆகியவை ஆன்லைனில் அதிகரித்தது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில் மனம்விட்டு யாரிடமாவது பேச நினைப்பவர்கள் ஆன்லைன் டேட்டிங் முறையை பயன்படுத்துகின்றனர். தனிமையில் இருப்பது மன அழுத்தத்தை உண்டாகலாம் என […]

Categories
உலக செய்திகள்

தங்கத்திற்கு கிராக்கியான நேரத்தில்….. ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகையை…. குப்பையில் எறிந்த பெண்…!!

தேவையில்லாத பொருட்களை குப்பையில் வீசியபோது ரூ.3லட்சம் மதிப்பிலான நகைகளையும் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிம்பிள் சௌதகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரேகா. இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தேவையில்லாத பழைய பொருட்களை எல்லாம் எடுத்து வெளியில் கொண்டு போடும்போது வெகுநாட்களாக கிடந்த ஒரு பழைய தோல் பையையும் தூக்கி குப்பையில் வீசியுள்ளார். இதையடுத்து அந்த பேக்கை வீசிய 2 மணி நேரத்திற்குப் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளக்காடாக மாறிய மும்பை… 3 நாள் தொடரும் கனமழை… வானிலை ஆய்வு மையம்… ரெட் அலர்ட்…!!!

மும்பை மற்றும் புனேயில் இன்று கனமழை முதல் அதீத கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெலுங்கானா,ஆந்திரா மற்றும் வட கர்நாடகா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.மேலும் உள் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வட மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. அதனால் மும்பை மற்றும் புனேயில் பெய்து […]

Categories
தேசிய செய்திகள்

தவறான சிகிச்சை… பலியான கர்ப்பிணி பெண்… 2 மருத்துவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை.. கோர்ட் அதிரடி..!!

கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்திற்கு காரணமான இரண்டு மருத்துவர்களுக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது புனேயை சேர்ந்த அனில் ஜெக்தாப் என்பவர் தனது மனைவி ராஜஸ்ரீயை  கடந்த 2012 ஆம் ஆண்டு பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்தார் அங்கு ராஜஸ்ரீயை பரிசோதித்த ஜிதேந்திரா மற்றும் தேஷ்பாண்டே என்ற மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அறுவை சிகிச்சையின்போது இரண்டு மருத்துவர்களுடன் விஜய் என்ற மருத்துவரும் பிரசவம் பார்ப்பதற்காக உடன் இருந்துள்ளார். இந்நிலையில் அறுவை சிகிச்சையின் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு முக கவசம் ரூபாய். 2,89,000…. இது மேல இவ்ளோ பிரியமா…?

தங்கம் மீது இருந்த பிரியத்தால் 2,89,000 ரூபாய்க்கு முக கவசம் செய்து அணிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளிடையே கொரோனா பரவ தொடங்கியதும் முக கவசம் அணிவதும் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் முக கவசங்களை அணியத் தொடங்கினர். சிலர் கொரோனா பரவலை தடுக்கும் சக்தி வாய்ந்த N95 முக கவசங்களை தேடி கண்டுபிடித்து அணிய தொடங்கினார். இது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் முக கவசம் ஆகும். ஆனால் பலர் துணியில் செய்யப்பட்ட முக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மும்பை, புனேவில் மே 18 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு…!

கொரோனா வைரஸ் காரணமாக மகாரஷ்டிராவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை மற்றும் புனே நகரங்களில் மே 18ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த 25 வயது கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது… ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல்!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 வயது கர்ப்பிணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்தப் கர்ப்பிணி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைக்கு COVID19 தொற்று ஏற்படவில்லை என்றும், குழந்தை தற்போது தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளது என சசூன் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தூண்டியுள்ளது. இதுவரை 543 […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் யோகா… பயிற்சி இல்லிங்க.. வாக்கிங் வந்தவங்களுக்கு புனே போலீஸ் கொடுத்த தண்டனை

புனேவில் காலை வாக்கிங் மேற்கொண்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மக்களை மடக்கி பிடித்த போலீசார் விதியை மீறி வெளியே வந்ததற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள வைத்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 23வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இதனை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும், கொரோனா குறித்த பயம் இல்லாமல் மக்கள் பலர் வெளியே வருவதும் உண்டு. […]

Categories
தேசிய செய்திகள்

செவிலியர்க்கு கொரோனா தொற்று – மருத்துவமனையில் அனுமதி

பல்நோக்கு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில்  புனேவில் உள்ள தனியார் பல்நோக்கு  மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு பாதிக்கப்பட்ட செவிலியருடன் பணியில் ஈடுபட்ட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக மருத்துவர் பாதரே கூறுகையில் “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியரின் உடல்நிலை சீராக […]

Categories

Tech |