ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது. உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு பகுதியில் அதிசயங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு குழந்தை சிரித்த முகத்துடன் பிறந்திருக்கிறது. அதாவது, அந்த குழந்தையின் வாய் பகுதியின் ஒரங்கள் ஒட்டாமல் இருக்கிறது. எனவே, அந்த குழந்தை எந்த நேரமும் சிரித்துக் கொண்டே இருப்பது போன்ற வகையில் முகம் அமைந்திருக்கிறது. இவ்வாறு அதிசயமான முகத்துடன் பிறந்திருக்கும் இந்த குழந்தையின் […]
Tag: புன்னகை
மே மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் சிரிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சிரிப்பின் மேன்மை உணர்த்துவதற்காக இந்த நாள் பின்பற்றப்படுகிறது. சிரிப்பு மனிதனின் உன்னதமான நாகரீக அடையாளமாகும். சிரித்த முகமே உபசரிப்பில் முதல் படியாகும். உறவை வளர்க்கும், நீண்டகாலம் உறவைத் தொடர வைக்கும், மனிதர்களின் குழந்தைகள்தான் அதிகமாக சிரிக்கிறார்கள். ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 13 முறை சிரிக்கிறான். போலியான சிரிப்பை மூளை எளிதாக கண்டுபிடித்துவிடும். சிரிப்பை பற்றிய படிப்புக்கு ஜெலடோலஜி என்ற பெயர். சிரிப்பு உடலில் […]
நம் வாழ்வில் வரும் எதிரிகளை புன்னகையோடு வெல்லலாம்.. என்று உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர்..!! ஒரு சமயம் கிருஷ்ணர் அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த காட்டின் வழியாக சென்றனர். நடு இரவாகிவிட்டது, மூவரும் ஓரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் பின்பு செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேர தூங்கக் கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராக காவல் இருக்க வேண்டும் என்றும், முடிவு செய்தனர். அதன் படி ஸ்ரீ […]