Categories
உலக செய்திகள்

சீனாவில் பரவிய அடுத்த தொற்று… ஒருவர் உயிரிழப்பு…. அச்சத்தில் மக்கள்….!!

மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டு வருகிறது. இதில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்நிலையில் சீனா மற்றும் அதன் அண்மை நாடான மங்கோலியாவில் தற்போது பரவி வரும் புபோனிக் என்ற பிளக் நோய் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு பாக்டீரிய நோய். இது மர்மோட் போன்ற காட்டில் உள்ள கொறித்து […]

Categories

Tech |