Categories
உலக செய்திகள்

மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்…ஒருவர் பலி…மக்கள் அச்சம்…!!!

மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பம் மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகள் அனைத்தும் போராடி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சீனா மற்றும் அதன் அண்டை நாடான மங்கோலியாவில் பரவி கொண்டிருக்கும் புபோனிக் பிளேக் நோய் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. புபோனிக் பிளேக் என்பது ஒரு பாக்டீரிய நோய். […]

Categories

Tech |