நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. சூப்பர் 12 சுற்றில் 3 போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று சிறப்பாக விளையாடி வருகிறது. இறுதிப்போட்டியில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும்.. இந்த உலகக்கோப்பை தொடர முடிந்த பிறகு நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது […]
Tag: பும்ரா
ஆசியக்கோப்பை பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் […]
6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி பயிற்சி போட்டியில் வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 23 […]
ஆஸிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் […]
இன்றைய பயிற்சி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 23 ஆம் […]
பும்ரா விஷயத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது, அவரோட வாழ்க்கை முக்கியம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இன்று முதல் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது.. இன்று டி20 தகுதிச் சுற்று போட்டியின் முதல் போட்டியில் நமீபியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் […]
இங்கிலாந்து-இந்தியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 பெண்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 254 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தனது 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து […]
இங்கிலாந்து VS இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்த சூழ்நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. கடைசி டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை, இந்தியாவானது வெற்றி இலக்காக நிர்ணயித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 2-வது இன்னிங்சை விளையாடிவரும் இங்கிலாந்து அணியானது 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் பும்ரா 2விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் வாயிலாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் […]
இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷிப் பண்ட் அதிரடியாக விளையாடு சதம் அடித்தார். ஜடேஜா 83 ரன்னுடன் சமி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் 2 வது நாளான இன்று தொடங்கியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி மேலும் […]
மும்பை இந்தியன்ஸ் அணியில் பவுலிங் யூனிட் வீக்காக உள்ளதால் ஜெய்தேவ் உனாத்கத்தை ஆடவைக்கலாம் என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயின் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகின்றனர். ஆனால் பல முறை கோப்பையை வென்ற சாம்பியனான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமாக விளையாடி வருகின்றது. மும்பை இந்தியன்ஸ் அணி […]
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றி ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார் . டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 85 ரன்னில் சுருண்டது .இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது . […]
பயோ-பபுள் சூழலில் இருப்பதால் அதிலிருந்து மீண்டுவர எங்களுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதில் இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி காண வாய்ப்பு […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் ஐந்தாம் நாளில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேனான ஆண்டர்சனுக்கு பும்ரா தொடர்ந்து பவுன்சர் பந்துகளை வீசி அச்சுறுத்தினார். இந்நிலையில் பவுன்சர் பந்துகளை எதிர்கொண்ட பின் […]
இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 முதல் 16 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா பேட்டிங் செய்தபோது, மார்க்வுட் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பேசிய கே.எல்.ராகுல், “இரு பலமான அணிகள் மோதும்போது, இதுபோன்ற சீண்டல்கள் நடப்பது சகஜம்தான். போட்டியின்போது இதுபோன்ற வார்த்தை மோதலில் ஈடுபடுவது எங்களுக்குப் பிடிக்கும். எங்கள் அணியில் நீங்கள் ஒருவரை சீண்டினால், நாங்கள் 11 பேரும் […]
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது பும்ரா தொடர்ந்து பவுன்ஸ் பந்துகளை வீசியதால் ஆண்டர்சனுக்கு அடிபட்டது. இதனை மனதில் வைத்து கொண்டு இங்கிலாந்து வீரர்கள் பும்ரா பேட்டிங் செய்யும்போது அவரை கட்டம் கட்டி பவுன்ஸ் பந்துகளை வீசினார்கள். இதனால், பட்லருக்கும், பும்ராவுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மார்க் வுட் வீசிய […]
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, நியூசிலாந்து வீரரான ஷேன் பாண்ட் பற்றி தகவலை பகிர்ந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக பந்துவீச்சில் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் பும்ரா. அதோடு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி பவுலராக திகழ்ந்து வருகிறார். இவர் கடைசி நேரத்தில் எதிரணியினரின் விக்கெட்டுகளை கைப்பற்றவும் ரன்களை கட்டுக்குள் வைப்பதற்கும் இவரை தான் பந்துவீச அழைப்பார்கள். இப்படிப்பட்ட திறமை வாய்ந்த பும்ரா என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கு முக்கிய காரணமாக […]
இந்தியாவில் வேகப் புயலாக விளையாடும் பும்ராவின் காதல் எப்போது நிலவியது என்பதை அவரின் மனைவி சஞ்சனா மெஹந்தி மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சில நாட்களுக்கு விடுப்பு கேட்டு காரணம் தெரிவிக்காமல் விளையாட்டில் இருந்து விலகியுள்ளார். ஆனால் இவரின் திருமணத்திற்காக தான் விடுப்பில் சென்றுள்ளார் என்று தகவல் வெளியான நிலையில் மணப்பெண் யாரென்பதை இறுதிவரை ரகசியமாக வைத்துள்ளனர். பிறகு அவர் விளையாட்டு வர்ணனையாளராக திகழும் சஞ்சனா கணேசனின் மகளை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற […]
தன் மகளைப் பற்றி பரவி வரும் வதந்திகளை வேடிக்கையாகவே பார்க்கிறோம் என்று அனுபமாவின் தாயார் கூறியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு திருமணம் நடைபெறப் போகிறது என்றும் பிரபல நடிகை அனுபமா தான் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இச்செய்தி முற்றிலும் வதந்தி என்று அனுபமாவின் தாயார் சுனிதா கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் […]
பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அனுபமாவைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் பும்ரா. இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய பும்ரா தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி அணியில் இருந்து விலகியுள்ளார். அவரின் இந்த முடிவுக்கான காரணம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் அவர் “நான் திருமணத்துக்கு தயாராவதால் விடுப்பு எடுத்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியையும் சிறிது […]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் சொந்த காரணங்களுக்காக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தொடரில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது