Categories
தேசிய செய்திகள்

பும்ராவின் திருமணம்… அனைவரின் யூகங்களுக்கும் தடை போட்ட புகைப்படம்….!!!

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இருந்து தனது திருமணத்திற்காக விடுப்பு எடுத்த பும்ராவின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இரண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்றார். அதன் பிறகு தனது சொந்த காரணங்களால் மற்ற டெஸ்ட் தொடரிலும் ஒருநாள் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பதில்லை என்று கூறி விடுப்பு எடுத்துள்ளார். இதனால் அவர் திடீரென விடுப்பு எடுத்ததற்கு திருமணம் குறித்து பல்வேறு யூகங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பும்ரா யார கல்யாணம் பண்ணிக்க போறாரு தெரியுமா?… வைரலாகும் புகைப்படம்…!!!

 இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நடிகை அனுபமாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த நிலையில் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் டி 20 மற்றும் ஒரு நாள்  டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா  4 வது டெஸ்ட் போட்டியில் இருந்து தனிப்பட்ட […]

Categories

Tech |