அமெரிக்காவில் கடந்த சில தினங்களாகவே வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தோன்றிய வெடிகுண்டு சூறாவளியால் 15 லட்சம் பேருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின் சீர் செய்யும் பணி நடைபெற்றது. மக்கள் கொரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு தயாரான நிலையில் கொண்டாட்டங்களில் மீண்டும் ஈடுபட முடியாமல் திணறினர். இந்த குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனி படர்ந்து சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகனங்களில் […]
Tag: புயல்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மாண்டஸ் புயல் பாதிப்பால் சேதமடைந்த படகுகளில் எந்தெந்த வகை படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாடு மையத்தில் சனிக்கிழமை ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது கூறியதாவது, புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் மிகப்பெரிய உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. மேலும் புயல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட […]
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மான்டஸ் புயல் காரணமாக கன மழை பெய்து வந்தது. மேலும் கடல் கொந்தளிப்பும், சீற்றமும் அதிகமான காணப்பட்டதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் நேரம் செல்ல செல்ல கடலின் வேகம் அதிகரித்து பல அடி உயரத்துடன் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் கடலோரங்களில் இருந்த மீனவ மக்களையும், குடியிருப்புகளில் வசித்து வந்த […]
தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் பெருமளவு பாதிப்புகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் புயலின் முன்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் என்று முதல்வர் ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தென்காசி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விட்டு, இரவு நேரத்தில் கண்ட்ரோல் ரூமுக்கு சென்று புயல் குறித்த பாதிப்புகளை கேட்டறிந்தார். இந்நிலையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் வைத்த நடைபெற்ற […]
அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன் பின் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நேற்று இரவு 10 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளது. இதனையடுத்து இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் அந்த புயல் அதன் பின் படிப்படியாக […]
கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை புயலாகவும் வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில் இரவில் தீவிர புயலாக மாறியது. புயல் கரையை கடந்த நிலையில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி உள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக கொழும்பு மற்றும் பல்வேறு நகரங்களில் வானம் […]
தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.. இந்நிலையில் வானிலை […]
மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக மிக கனமழை எச்சரிக்கை […]
வங்க கடலில் புயல் உருவாகும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமை 9ஆம் தேதி அதி கன மழைக்கான ”ரெட் அலெர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 9ஆம் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாகவும், இன்று மாலை மேலும் வலுபெற்று காய்ச்சலுத்த தாழ்வு மண்டலமாக மாறும் […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]
விமானத்தின் மூலம் அரிய வகை கழுகு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஒக்கி புயல் ஏற்பட்டது. இந்த புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆசாரிப்பள்ளம் பகுதியில் அரிய வகை சினேரியஸ் கழுகு இருந்தது. இதனை வனத்துறையினர் மீட்டு உதயகிரி உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். அங்கு அந்த கழுகிற்கு ஒக்கி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வகை கழுகு காட்டில் கூட்டமாக வாழும் தன்மையுடையது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கெரு […]
பிலிப்பைன்ஸ் தாக்கிய புயலால் 100 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸை கடந்த வாரம் நால்கே என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை அதிலும் குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை தாக்கியுள்ளது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது. மேலும் கட்டிடங்களின் மேற்கூரைகள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த புயலைத் […]
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதிகளை நால்கே என்னும் பயங்கர புயல் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வருடந்தோறும் குறைந்தபட்சம் 20 புயல்கள் மற்றும் சூறாவளிகள் ஏற்பட்டு நாட்டை புரட்டி போடுகின்றன. இதில் பொதுமக்கள், கால்நடைகள் உயிரிழப்பதோடு வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பண்ணைகளும் சேதமடைந்திருக்கின்றன. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பமடைந்து அந்நாட்டை அதிகமான புயல்கள் தாக்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். தெற்கு பகுதியில் இருக்கும் மாகாணங்களில் நால்கே உருவான புயல் பல மாகாணங்களை […]
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி போன்ற மாவட்டங்களுக்கு அதிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு […]
வங்கக்கடலில் 12 மணிநேரத்தில் புயல் உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். அவ்வாறு புயலாக வலுப்பெற்று வடக்கு- வட கிழக்கு திசையில் நகர்ந்து வரும் 25ம் தேதி டிங்கோனா தீவு-சந்திவிப் இடையில் கரையை கடக்கும். இதனால் தமிழகம், புதுச்சேரியில் வருகிற 27ம் தேதி […]
வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது. இதனை ஒட்டி ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.வரும் 25ஆம் தேதி வங்கதேச கடற்கரையில் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்குகடல், அந்தமான் கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கையாக உள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். பின்பு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக 24ஆம் தேதிகளில் வலுவடையக்கூடும். தொடர்ந்து […]
அமெரிக்காவில் இயான் புயலால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் புளோரிடா மாகாணத்தை இயான் என்ற புயல் தாக்கியுள்ளது. இதுகுறித்து தேசிய புயல் மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புயலால் பலத்த காற்று வீசி மின்கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளது. இதனால் 22 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் பல நகரில் அவசர நிலை […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புயல் உருவானதில் புளோரிடா மாகாணம் முழுக்க கடும் பாதிப்படைந்து துன்பத்தில் மூழ்கிப்போனதாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை அன்று இயான் புயல் உருவானது. இதனால் பல நகர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் சுமார் 150 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசி இருக்கிறது. புளோரிடா மாகாணத்தினுடைய ஆளுநரான அந்தோணி ரெய்ன்ஸ், ராணுவ வீரர்கள் 7000 பேர் மீட்பு பணியை மேற்கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். இந்த […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் நோரு என்னும் பயங்கர புயல் தாக்கியதால் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான மக்களை வேறு இடங்களுக்கு மாற்றியிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலில்லோ என்ற தீவில், கியூஸான் மாகாணத்தில் பர்டியோஸ் நகரில் கடுமையான புயல் உருவானது. இந்த புயலால் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 195 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி இருக்கிறது. இந்த, புயலை தொடர்ந்து கடலில் பயங்கர அலைகள் எழுந்திருக்கிறது. எனவே, புயல் நகரக்கூடிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் வேறு பகுதிகளுக்கு […]
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த பியோனா புயல் கனடா நோக்கி நகர்ந்துள்ளது. இதனை அடுத்து கன்னட வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சூழலில் தற்போது கனடாவை தாக்கி இருக்கும் பியோனா புயலால் நோவாஸ் கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான வீடுகள் இருந்து […]
பிரபல நாட்டில் புயலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கியாஷூ தீவை சக்தி வாய்ந்த நான்மடோல் புயல் தாக்கியுள்ளது. இந்த புயல் மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் கட்டிடங்களின் மேற்கூரை பலம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் […]
ஐரோப்பிய நாடுகளில் புரட்டிப்போட்ட பயங்கர புயலால் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கடுமையான வெப்ப அலை வீசி வருகின்றது. இதனால் பின்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெப்ப அலைக்கு நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்திருக்கின்றனர். பல நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவான திடீர் புயல்கள் அந்த […]
கனடா நாட்டில் கடும் சூறாவளி புயலில் சிக்கி எட்டு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக், ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் கடும் சூறாவளி புயல் ஏற்பட்டது. இதில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 132 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியிருக்கிறது. இதனால் மின் கம்பங்களும், மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேலும், இதில் சிக்கி 8 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ […]
இன்று அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் வங்க கடலில் நிலைகொண்டுள்ள நிலையில் அது ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கித் திரும்பும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது […]
வங்கக்கடலில் உருவான அசானி புயல் தீவிர புயலாக மாறியதையடுத்து சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் அசானி புயல் தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து வடக்கு ஆந்திரா – ஒடிசா இடையே புயல் நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் அசானி’ புயல் தீவிர புயலாக மாறியது. இதனால் சென்னை, கடலூர், நாகை, […]
தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்த வாரம் தென்கிழக்கு கடலோர நகரமான டர்பனின் சில இடங்களில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால் ஏறத்தாள 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். மேலும் சில பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்து, சாலைகள் துண்டிக்கப்பட்டு, வீடுகள், மருத்துவமனைகள் உட்பட அனைத்து இடங்களிளும் வெள்ளம் புகுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வரை பலி எண்ணிக்கை 398 ஆக உள்ள நிலையில் […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் புயலில் சிக்கிய 6 வயது சிறுமி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையாக புயல் வீசியதில் 6 வயதுடைய Miriam Rios என்ற சிறுமி, தன் குடியிருப்பிலிருந்து நூற்றுக்கணக்கான அடி தொலைவில் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். அவர் குடும்பத்தினரின் வீடு முற்றிலுமாக சேதமடைந்திருக்கிறது. அந்த புயல் ஒரு மணி நேரத்திற்கு 165 மைல்கள் வேகத்தில் வீசியது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறுமி மட்டுமல்லாமல் […]
வடக்கு அந்தமான் கடல், அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறவுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, தென்கிழக்கு வங்கக் கடல், அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு- வடகிழக்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடக்கு அந்தமான் […]
அந்தமான், நிக்கோபார் தீவுகளின் அருகே வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. அது புயலாக மாறி அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளைத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு சென்று அவதி பட கூடாது என்பதற்காக அந்தமான் சுற்றுலா தலங்கள் 22ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே நகர்ந்து மார்ச் 21ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வங்கக் கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே நகர்ந்து மார்ச் 21ஆம் தேதி புயலாக வலுப்பெறும். இந்த புயல் 22ஆம் தேதி வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை நெருங்கும். இதன் காரணமாக அந்தமான் […]
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று வரும் 23ஆம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகும். சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். […]
கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இந்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்த தாழ்வு மண்டலமானது இன்று (மார்ச் 4) தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் […]
வடக்கு ஐரோப்பாவில் நேற்று உருவான புயலால் பல்வேறு பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. வட ஐரோப்பாவின் பல்வேறு மாகாணங்களை நேற்று முன்தினம் மாலை மாலிக் புயல் தாக்கியதில் அதிகமான வீடுகள் சேதமடைந்தது. மேலும் இதில் நான்கு நபர்கள் பலியானதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று கோரி புயல் உருவாகியிருக்கிறது. இந்த புயலின் தாக்கத்தால் நெதர்லாந்து நாட்டில் ஜுமுடென் என்ற துறைமுகத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் கடலில் நங்கூரமிட்ட சரக்கு கப்பல்கள் 2 ஒன்றின் மீது ஒன்று […]
அமெரிக்காவில் தபால்காரர் ஒருவர் புயலே வந்தாலும் பரவாயில்லை தனக்கு கடமை தான் முக்கியம் என்று பொதுமக்களுக்கு சேவை செய்து “சூப்பர் ஹீரோவாக” மாறி வருகிறார். அமெரிக்காவின் கென்டகி மாகாணம் புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் மீட்பு பணிகள் கூட முழுமையடையாத நிலையில் அங்குள்ள பொதுமக்களுக்கு தபால்காரர் ஒருவர் தொடர்ந்து சேவையாற்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதாவது கோடி ஸ்மித் என்றழைக்கப்படும் அந்த தபால்காரர் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதனையும் பொருட்படுத்தாமல் மேஃபீல்டு என்ற பகுதியில் ஒவ்வொரு […]
கனமழை பெய்ததால் ஆற்றின் கரை உடைந்து நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தெற்கு ஸ்பெயினில் வீசிய பாரா புயலினால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கனமழை பெய்ததால் அங்குள்ள நாவரே மாகாணத்தில் பாயும் அர்கா ஆற்றின் கரை உடைந்தது. இதனால் வில்லவா நகரம் முழுவதும் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டின் கூரைகள் மட்டுமே புலப்படும் அளவிற்கு தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இந்த பேரிடரின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
ஜாவத் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது ஒடிசா கரையோரம் நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இதற்கு ஜாவத் புயல் என்று பெயரிடப்பட்ட நிலையில், இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளை நெருங்கியது. இந்த புயல் தற்போது ஒடிசா கரையோரம் நிலைகொண்டுள்ளது. மேலும் இந்த […]
ஜாவத் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்தது. ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜாவத் புயலானது வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் […]
மத்திய மேற்கு வங்க கடலில் ஜவாத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அந்தமான் அருகே நிலைகொண்டிருந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் ஜவாத் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஜவாத் புயல் உருவாகியது. இது மத்திய மேற்கு […]
புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜாபர் புயல் காரணமாக ஏழு முக்கிய விரைவு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரணமாக வட கடலோர ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 7 […]
வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருக்கின்ற ஜாவத் புயல் இன்று ஒடிசாவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜாவத் புயல் வடக்கு ஆந்திரா- ஒடிசா இடையே இன்று காலை நகர தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய மேற்கு கடலோரப் பகுதிகளில் காற்று 80 […]
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று புயலாக உருவெடுத்து நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, பின்னர் புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே இன்று தீவிர புயலாக […]
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று புயலாக உருவெடுத்து நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயல் சின்னமாக வலுப்பெற்றது. இந்நிலையில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த […]
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று புயலாக உருவெடுத்து நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே நாளை தீவிர புயலாக கரையை […]
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்கக் கடலில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்தமான் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தாழ்வு மண்டலமான பிறகு 24 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை […]
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்கக் கடலில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அப்படி உருவாகவுள்ள புதிய புயலுக்கு ஜாவித் என பெயரிடப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனைத் தொடர்ந்து நாளை புயலாகவும், மேலும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இதையடுத்து […]
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தெற்கு அந்தமான் பகுதிக்கு நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அதன் பிறகு மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதியை நெருங்கி கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு […]
வங்க கடலில் புதிய புயல் உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. டிசம்பர் 1-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் […]
ஒரே சமயத்தில் வங்க கடலிலும், அரபிக் கடலிலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நவம்பர் முதல் வாரத்தில் இருந்து கன மழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளிலும் கனமழை பெய்வதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இயல்பை விட பல மடங்கு அதிக மழை பெய்து வருவதால் மழை எப்போது […]
புயல் காரணமாக தடுப்பூசிகள் விநியோகப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 500 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் புயல் ஓன்று தாக்கியதால் அதிகப்படியான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த புயலால் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பால் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கறந்த பாலை விற்பனையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியாததால் உற்பத்தியாளர்கள் பாலை கீழே கொட்டி வருகின்றனர். அதிலும் சுமார் 2,000 பசு மாடுகள் […]