Categories
உலக செய்திகள்

பிரான்சில் புயல் அபாயம்.. 25 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!!

பிரான்சின் சுமார் 25 மாவட்டங்களுக்கு புயல் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையமானது, இன்று அதிக வெப்பநிலை நிலவும் என்று தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து கடும் புயல் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. பிரான்ஸில் இருக்கும் சுமார் 25 மாவட்டங்களுக்கு இரண்டாம் தரமான  ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. எனவே மக்கள், தங்கள் குடியிருப்பிலிருந்து வெளியேறவோ, […]

Categories

Tech |