தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்நிலையில் 770 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் இருந்து15 கிலோ மீட்டர் […]
Tag: புயல் எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் […]
தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாககாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் எட்டாம் தேதி காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் கரையை வந்தடையும். இதனால் டிசம்பர் எட்டாம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது வங்கு கடலில்உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக மற்றும் புதுவை, ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால் நாளை தமிழக கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழக […]
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]
அந்தமான் தீவுகளுக்கு மேற்கே நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது. இது அந்தமான் தீவுகள் போர்ட் பிளேயருக்கு வட-வட மேற்கில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுக்கு தென்-தென் கிழக்கே ஆயிரத்து 460 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அத்துடன் இது வட மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற அதிகவாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு […]
வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது ஒடிஷாவில் பாலசேர் துறைமுகத்திலிருந்து தென்கிழக்கில் 310 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்குவங்கம் திகா துறைமுகத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவு தென்கிழக்கில் 210 கிலோமீட்டர் தொலை நிலைகொண்டுள்ள அது, புயலாக மாறி கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை மற்றும் பாம்பன் ஆகிய துறை முகங்களில் புயல் எச்சரிக்கை […]
புயல் காரணமாக நாகை, ராமேஸ்வரம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இன்று அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் வங்க கடலில் நிலைகொண்டுள்ள நிலையில் அது ஒடிசா மற்றும் மேற்கு […]
அந்தமான், நிக்கோபார் தீவுகளின் அருகே வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. அது புயலாக மாறி அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளைத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு சென்று அவதி பட கூடாது என்பதற்காக அந்தமான் சுற்றுலா தலங்கள் 22ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று முதல் மார்ச் 24ஆம் தேதி […]
புயலின் போது மக்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புயல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்தமான் நிக்கோபார் தீவு நிர்வாகம் உதவி கேட்டுள்ளது. இதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் ஆற்காடு பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு சென்றுள்ளனர். மொத்தம் 130 பேர் விமானம் மூலமாக செல்கின்றனர். இவர்கள் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் செல்கின்றனர்.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது , தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை யொட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது.மேலும் இது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 19-ந் தேதி காலை நிலவக்கூடும். இதையடுத்து இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி […]
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனையடுத்து தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வடக்கு கடலோர பகுதிகளில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூரில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் […]
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் புயல் தாக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23-ஆம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிறைவடைய உள்ளன. இந்த நிலையில் டோக்கியோ நகரை புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிலும் போட்டியின் இறுதி நாளான 8 ஆம் தேதி அன்று புயல் தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. […]
கனடா நாட்டில் கடுமையான புயல் தாக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கனடா நாட்டின் தலைநகரான Ottawa பகுதியை கடுமையான புயல் தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது நேற்றிரவு கனடா நாட்டின் உள்ளூர் நேரமான 8.15 மணிக்கு தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் பலத்த காற்று மட்டும் பனிக்கட்டி போன்ற கல் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி […]
சீனாவை டைபூன் இன் ஃபா புயலானது இன்று மாலை ஜெஜியாங் பகுதியில் தாக்கப்போவதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. சீனாவின் மத்திய பகுதியில் பெய்த கன மழையினால் ஹெனான் மாகாணம் பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் டைபூன் இன் ஃபா புயலானது கடலில் மையம் கொண்டுள்ளதால் ஜெஜியாங் பகுதியைத் இன்று மாலை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் வேகம் மணிக்கு 155 முதல் 191 கிலோமீட்டரில் வீசக்கூடும். இதனால் கடலில் பெரும் பேரலைகள் மற்றும் கன […]
பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் ஏற்கனவே மிகப்பெரிய புயல் ஒன்று பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் பிரான்சில் புயல் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள Beauvais என்ற நகரில் பெய்த கனமழையால் விபத்துகளும், சாலைகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே உள்ளூர் ஊடகம் ஒன்று 18 வயது இளைஞர் ஒருவர் இந்த பேரிடரில் மாயமானதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் Reims என்று நகரிலும் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. அதனைத் தொடர்ந்து […]
இந்தியாவில் இயல்பாகவே அந்தந்த காலநிலைக்கு ஏற்றாற்போல புயல்களும், மழைப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம். இதனால் அதிகமான அளவில் பாதிப்புகளும் ஏற்படும். ஆனால் இந்த வருடம் பருவமழையின் போது கடுமையான புயல்களும், கடுமையான மழை பொழியும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் மேற்கண்ட ஜேர்மனி ஆய்வாளர்கள் பூமி வெப்பமயமாதலின் விளைவாக இந்த மாற்றம் நிகழ்கிறது என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சில தினங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வெயில் கடுமையாக உளது. அளிக்கும்இதையடுத்து கோடை வெயிலுக்கு விதமாக சில நாட்களாகவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் வரும் 16ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீன்பிடிப்பவர்கள் 14ம் தேதிக்குள் […]
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மற்றும் எண்ணூர் (திருவள்ளூர்0 துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால் அடுத்த வாஞ்சூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக மக்கள் புயல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை […]
புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. அது நாளை இலங்கை அருகே கரையைக் கடக்கிறது. அதன்பிறகு தமிழகத்தை நோக்கி புயல் நகரம் என்பதால் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை […]
வங்க கடலில் உருவாகியுள்ள புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து இன்று புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் புயலின் தாக்கம் மதுரை வரையில் இருக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் புயலால் திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குமரி மாவட்டத்திலும் ஆழ்கடலுக்கு […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் அருகே புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்துள்ளது. அதை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் வலுப்பெற்று வரும் நிலையில், புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூரை வீடுகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண முகாமுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்து முகாம்களிலும் போதிய ஏற்பாடுகள் […]
தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு மாவட்டங்களிலும் மறு உத்தரவு […]
தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கையாக மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் தாழ்வான பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தாழ்வான பகுதிகள் உள்ளிட்ட 4,713 இடங்களில் உள்ள ரேஷன் […]
வங்கக்கடலில் இன்று இரவு புயல் உருவாக உள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் நிலவுவதை தெரிவிக்க 1ம் எண் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் […]