தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]
Tag: புயல் எச்சரிக்கை கூண்டு.
தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆறு இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால், புதுச்சேரி, எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஒடிசா அருகே வலுவிழக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
புயலின் காரணமாக முக்கிய பல துறைமுகங்களில் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தெற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புயல் காரணமாக வருகிற 22-ஆம் தேதி வரை சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தப் புயலின் காரணமாக தூத்துக்குடி, நாகை, பாம்பன், காரைக்கால், […]
வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை மற்றும் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, […]
குலாப் புயல் எதிரொலியால் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. குலாப் புயல் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரைகளுக்கு இடையே இன்று இரவு கரையை கிடைக்கிறது.. குலாப் புயல் இன்று தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில் நாகை, பாம்பன் தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதாகவும் நாளை புயலாக மாறக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. காரைக்காலுக்கு தென்கிழக்கே 975 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக […]
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையில் கடல் அரிப்பால் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுற்றியுள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பலத்த கடல் சீற்றம் காரணமாக […]
புயல் உருவாகும் போது அதன் தன்மையை பொறுத்து துறைமுகங்களில் 1-ம் என் முதல் 11-ம் என் வரை எச்சரிக்கை குண்டுகள் ஏற்றப்படுகின்றன. புயல் எச்சரிக்கை குண்டுகள் என்றால் என்ன புயலின் தாக்கத்தை பொறுத்து ஏற்றப்படும் குண்டுகள் குறித்து தற்போது பார்க்கலாம். புயல் காலங்களில் மீனவர்களுக்கும் கடலில் பயணிக்கும் மற்றும் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டு இயற்றப்படுகிறது. பகல் நேரங்களில் கருப்பு நிறத்தோடு மூங்கில் பிரம்புகளால் ஆன சின்னங்களும் இரவு […]
கடலூர், புதுச்சேரியில் 10ஆம் எண் புயல்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது, புயலின் தீவிரத்தை காட்டுகின்றது. புதுச்சேரியில் இருந்து தற்போது நிவர் புயல் 320 கிலோ மீட்டர் தூரத்திலேயே மையம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அபாயத்தை குறிக்க கூடிய ஒரு எச்சரிக்கையாகும். இதனால் நிவர் புயல் இந்த துறைமுகத்தை கடுமையாக தாக்கும் அல்லது துறைமுகத்தை கடக்கும் போது இந்த பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். மரங்கள் […]
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய […]
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த […]