வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்னும் 5 மணி நேரத்தில் வலுவடையும் என்பதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது பாம்பனுக்கு தென் கிழக்கில் 530 கிமீ தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இன்னும் ஐந்து மணி நேரத்தில் புயல் […]
Tag: புயல் தீவிரம்
தமிழகத்தில் நிவர் புயல் கரையை நோக்கி 16 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து மணிக்கு 16 கிமீ வேகத்தில் கரையை நோக்கி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று இரவு புயல் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும். அதனால் திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 75 கிமீ வேகத்தில் […]
தமிழகத்தில் புயல் கரையை கடக்கும் போது சூறாவளி காற்று வீசும் என்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் தீவிர புயலாக உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல்மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையில் கரையைக் கடக்கும் […]
சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக 24 விமான சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஷிப்லி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா மற்றும் கண்ணுர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக […]
தமிழகத்தில் புயல் மற்றும் மழை பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க ஒன்று இணைவோம் வாருங்கள் என மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரும் இவ்வாறான பேரிடர் காலத்தில் […]
சென்னையில் புயல் காரணமாக ரயில் சேவைகள் இன்று 10 மணி முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. அதனால் புயல் காரணமாக சென்னையில் என்ற புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், மழையின் நிலமையைப் பொறுத்து கூடுதல் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 நிமிட […]
தமிழகத்தில் கரையை கடக்கும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வங்ககடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. அந்த நிவர் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி புயல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறியுள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும்போது நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 120 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மூன்று மணி நேரமாக […]
புயல் காரணமாக கடலுக்குச் சென்ற 30 மீனவர்களை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக உருவாக்கி புயலாக மாறியுள்ளது. அது மூன்று மணி நேரமாக வங்கக்கடலில் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற 30 மீனவர்களை காணவில்லை என்றும், கடலோர காவல்படை தேடி வருவதாகவும் அமைச்சர் சாஜகான் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை தாம்பரம் அருகே வீட்டின் மதில் சுவரில் சாய்ந்து நின்ற […]
சென்னையில் புயல் காரணமாக அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் புகார் அளிக்க அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. தற்போது நிவர் புயல் சென்னையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அது நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக சென்னையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. […]
தமிழகத்தில் புயல் காரணமாக 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. அந்த நிவர் புயல் நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது சென்னைக்கு அருகே 470 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று காலை […]
நிவர் புயல் பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார். தமிழகத்தில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அதுமட்டுமன்றி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இது பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புயல் […]
தமிழகத்தில் புயலைக் கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் தீவிரமடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தியில், “நிவர் புயல் கரையை கடந்து விட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம். புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆனாலும் மக்கள் பதட்டமடைய வேண்டாம். மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் இது. ரெட் அலர்ட் […]
புயல் தொடர்பாக பொதுமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் : புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம். குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். புயல் வருவதற்கு முன்பு, வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுதுபார்த்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும். அவசர காலம் மற்றும் […]
தமிழகத்தில் புயல் காரணமாக 4 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக மாறியுள்ளது. அது வருகின்ற 25 ஆம் தேதி மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு […]