சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகளை வைத்து உரிய ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை காசிமேடு துறைமுகம் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் சுபிட்சமாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி கிடையாது. திமுக அரசில் மீனவர்கள் முழுக்க முழுக்க வஞ்சிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் […]
Tag: புயல் பாதிப்பு
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]
ஹாங்காங்கில் தொடரும் புயல் பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள புயல் காரணமாக அங்கு கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கொம்பாசு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் ஹாங்காங் நகரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெய்த கன மழையால் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் காரணமாக அரசு அலுவலகங்கள்,பள்ளிகள், மற்றும் […]
அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே நேற்று முன்தினம் அதிகாலை கரையை கடந்தது. அப்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கன மழையும் கொட்டி தீர்த்தது. அதனால் பல வீடுகள் சேதம் அடைந்து மின் கம்பங்கள் மற்றும் ஏராளமான மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் குஜராத்தில் புயலால் பல இடங்களில் வெள்ள […]
தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் 2 நாட்களுக்கு முன் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் […]
தமிழகத்தில் வரும் 5-ஆம் தேதி வரை மழையின் தீவிரம் இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது […]
மதுரையில் 27 இடங்களில் புயல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை […]
தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாயும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 6 லட்சம் என மொத்தம் 10 லட்சம் […]
தமிழக அரசு புயலை விட வேகமாக செயல்பட்டது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது. புயல் காரணமாக மின் துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு தற்போது வரை 15 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் புயலால் 2,488 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. மின்னல் தாக்கி 108 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கடலூர் […]
புயல் தொடர்பாக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு எதுவும் ஏற்படாததால் தமிழக அரசிற்கு பாராட்டுக்கள் என ராஜா தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மக்கள் தங்களின் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது. இதனையடுத்தே பாஜக மூத்த தலைவரும் […]
சென்னையில் புயல் காரணமாக பெய்த கன மழையால் வீடுகளில் புகுந்த 100 பாம்புகளை வனத்துறையினர் பிடித்து சென்றனர். புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட மழையால் குடியிருப்புகளில் பாம்பு வந்தால் கிண்டி வனத்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்க உதவி எண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் கிண்டி வனத்துறைக்கு சென்னையில் தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர் மற்றும் முடிச்சூர் போன்ற பகுதிகளிலிருந்து வீடுகளில் பாம்பு புகுந்து விட்டது என்று கூறி 123 அழைப்புகள் […]
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசிடம் உள்ளது போல் எங்களிடம் கஜானா இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அதிலும் சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், “புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மைய கட்சியின் […]
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி நிவாரண உதவிகளை வழங்கி வந்தேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இரண்டாவது நாளாக இன்றும் நேரில் சென்று சந்தித்தேன். புயலால் பல […]
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரம் நிதியும் புதிய வீடும் கட்டி தரவேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த […]
புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளைக்குள் மின்சாரம் சரி செய்யப்பட்டு விடும் என அமைச்சர் கூறியுள்ளார் தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் புயல் கரையை கடந்த போது பலத்த சூறை காற்று வீசியதால் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதனை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த இடங்களை அமைச்சர் தங்கமணி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன் பிறகு […]
புயல் பாதிப்புகள் பற்றி தரமணி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் துணை முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி […]
கடலூரில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் நிவர் புயல் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. அதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த கூரை வீடுகள் அனைத்தும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் சாலையில் […]
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்படும் மக்கள் அனைவருக்கும் அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும் புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை […]