Categories
மாநில செய்திகள்

இன்று இரவு ஆபத்து… புயலின் வேகம் குறைவு… மக்களே உஷார்…!!!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயல் இன்று இரவு கரையை கடக்கும் நிலையில் புயலின் வேகம் 15 கிமீ ஆக குறைந்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது கன்னியாகுமரியில் இருந்து 120 கிமீ தொலைவில் கிழக்கு வடகிழக்கில் மையம் கொண்டுள்ளது. அது இன்று இரவே திருகோணமலைக்கு வடக்கே […]

Categories
மாநில செய்திகள்

15 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் 15 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் […]

Categories

Tech |