சென்னையில் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். புயல் கரையை கடந்த நிலையில், சென்னையின் பல்வேறு […]
Tag: புயல்
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் […]
கடலூரில் புயல் காரணமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு முகாமில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ,நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் 50,000 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் 30 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் […]
தமிழகத்தில் நிவர் புயல் கரையை நோக்கி 16 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து மணிக்கு 16 கிமீ வேகத்தில் கரையை நோக்கி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று இரவு புயல் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும். அதனால் திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 75 கிமீ வேகத்தில் […]
புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் 6 மணி நேரம் வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் மணிக்கே 11 கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புயலின் பாதையில் தற்போது வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை. மேலும் புயல் காரணமாக இன்று பிற்பகல் முதல் கடலில் அலைகள் 23 அடி […]
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக இளைஞரணி நேரில் சென்று உதவி வருகிறது. வங்கக்கடலில் உருவாக்கியுள்ள நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் தொடர் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் புயலின் எதிரொலியாக சென்னை வெள்ளத்தில் மிதந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் பாஜக இளைஞர் அணியினர் சென்னை முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உதவி வருகின்றனர். இதற்கு முன்னதாக பாஜக மாநில தலைவர் […]
நிவர் புயல் எப்படி நகர்கின்றது என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது. கடலூருக்கு தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னை தென் கிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் கடல் அலையின்றி குளம்போல் காட்சி அளித்ததால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்பதால் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சுற்றுலா தலமாக திகழும் கன்னியாகுமரியில் கடல் அலைகள் இன்றி குளம்போல் நேற்று காட்சி அளித்தது. அதிலும் குறிப்பாக இந்திய பெருங்கடல், வங்கக்கடல் […]
நிவர் புயல் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் பேனர்களை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிவர் புயல் தற்போது கடலூரில் இருந்து 290 கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரியில் இருந்து 300 மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரம் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு முதல் நாளை நண்பகல் வரை புயல் கரையைக் கடக்கலாம் என்று நம்பப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது சுமார் 120 கிலோமீட்டர் முதல் […]
தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தீவிர புயலாக உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல்மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை […]
சென்னையில் தொடர் கனமழை காரணமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் மழைநீர் புகுந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. அதனால் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்க உள்ளது. அதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் கனமழை காரணமாக சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அதன்படி தொடர் கனமழையால் சென்னையில் உள்ள முன்னாள் […]
தமிழகத்தில் புயல் காரணமாக பால் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க ஆவின் நிறுவனம் போதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவை இடையே இன்று புயல் கரையை கடக்க உள்ளதால் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் இவர் புயலால் பால் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நடமாடும் பால் விற்பனை […]
புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் கடற்படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளனர். நிவர் புயலை எதிர்கொள்ள மத்திய மாநில அரசு பேரிடர் துறையினர், மாநில காவல்துறை, தீயணைப்பு துறை, கடற்படை வீரர்கள் உள்ளிட்டவர்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த நிலைக்கு இந்திய கடற்படை வீரர்களும் ஐந்து குழுக்களாக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஐந்து வெள்ள மீட்பு குழுவினர் மற்றும் நீச்சல் தயார் நிலையில் […]
கஜா புயலின் போது காரைக்காலில் 2 ஆண்டுகளாக தரை தட்டி நிற்கும் கப்பலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. காரைக்கால் மாவட்டம், மேலவாஞ்சூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் துறைமுகத்திற்கு சொந்தமான, தூர்வாரும் பணிக்காக மும்பையிலிருந்து வீரா பிரேம் என்ற கப்பல் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காரைக்கால் வந்தது. தூர்வாரும் பணி முடிந்து கப்பல் மும்பைக்கு புறப்பட்டது. அப்போது கஜா புயலில் சிக்கிய கப்பல் மேலவாஞ்சூர் கடலில் தரைதட்டி நின்றது. கேப்டன் உள்ளிட்ட 7 […]
கடலூர், புதுச்சேரியில் 10ஆம் எண் புயல்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது, புயலின் தீவிரத்தை காட்டுகின்றது. புதுச்சேரியில் இருந்து தற்போது நிவர் புயல் 320 கிலோ மீட்டர் தூரத்திலேயே மையம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அபாயத்தை குறிக்க கூடிய ஒரு எச்சரிக்கையாகும். இதனால் நிவர் புயல் இந்த துறைமுகத்தை கடுமையாக தாக்கும் அல்லது துறைமுகத்தை கடக்கும் போது இந்த பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். மரங்கள் […]
நிவர் பெரும் ஆபத்தாக மாறி வருவதாக அரசு பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னை கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்தப் புயல் நாளை ( இன்று ) தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. மேலும் இன்று பிற்பகல் காரைக்கால் மாவட்டம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புயல் நெருங்கி வருவதால் […]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் அடுத்த பாடம் மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி அதன்பிறகு அதி தீவிர புயலாக வலுப்பெறும். புயல் கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் […]
தமிழகத்தில் புயல் கரையை கடப்பதை பொதுமக்கள் நேரடியாக காண அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்ககடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. அந்த நிவர் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி புயல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக […]
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறியுள்ளது. அதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறாது என்றும் உணவியல் நாளை மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்றும் தென் மண்டல வானிலை […]
தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது. அதனால் புயல் எதிரொலி காரணமாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் புயலால் தீவிர பாதிப்பு ஏற்படும் என்பதாலும் புயல் கரையை கடக்க தாமதமாகும் […]
புயல் காரணமாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து தீவிர புயலாக உருவாகியுள்ளது. அதனால் சென்னை மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பிற்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழு குறைந்துள்ளது. தாழ்வான பகுதி, பழைய கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மழை காரணமாக மின்சாரம் […]
புயல் கரையை கடக்கும் வரையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கடைகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக உருவாகி தீவிர புயலாக மாறியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிவர் புயல் நாளை நண்பகல் கரையைக் கடக்கும் என அளிக்கப்பட்டுள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு மணி நேரத்திற்கு 5 கிமீ வேகத்தில் நகர்வதால் நாளை மாலைதான் […]
கடலோர மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. அந்த நிவர் புயல் நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது சென்னைக்கு அருகே 470 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த […]
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. அது சென்னையிலிருந்து 480 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 410 கிமீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. அதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை […]
தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரசு பேருந்துகள் சேவை இந்த 7 மாவட்டக்களில் […]
தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களின் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. அதனால் புயல் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அனைவரும் தங்களின் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என […]
தமிழகத்தில் புயல் காரணமாக வேல் யாத்திரைக்கு பதிலாக களப்பணி ஆற்றுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் பாஜக சார்பாக வெற்றிவேல் யாத்திரை பல்வேறு தடைகளையும் மீறி நடத்தப்பட்டு வருகின்றது. அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பாஜக அதனை கைவிடவில்லை. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக யாத்திரை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “புயல் தாக்க கூடிய பகுதிகளில் உள்ள பாஜக தொண்டர்கள் மக்களுக்கு உதவுவதற்கு எந்நேரமும் […]
புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ளது. அதனால் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணம் 15 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்து ஒரு கட்டணம் வங்கி கணக்கில் […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அவசரகால தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து தீவிர நிவர் புயலாக மாறியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு, சென்னை மட்டும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், 24 மணி நேர புயல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் உதவி எண்களை […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அந்தப் புயல் தீவிர புயலாக வலு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்திய அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. அதனால் […]
தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் பயிர்களை பாதுகாத்துக்கொள்ள காப்பீடு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நிவர் புயலாக உருமாறியுள்ளது. அதனால் தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகே இருக்கின்ற பொது […]
புயல் சின்னம் காரணமாக தமிழக்தில் வரும் 24, 25-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25 ஆம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் […]
பிரான்சில் அலெக்ஸ் புயலில் சிக்கி 7 பேர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரான்ஸ் நாட்டினரை அலெக்ஸ் என்ற புயல் பாடாய்படுத்தி வருகிறது. அந்நாட்டின் நைஸ் நகரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது 8 பேர் மாயமாகி உள்ளனர். 24 மணி நேரமாக 450 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. இதேபோன்று 2015-ம் வருடம் அக்டோபர் மாதம் பிரான்ஸில் ஏற்பட்ட […]
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு லாரா என்ற புயல் தாக்கியுள்ளது. அமெரிக்காவிலுள்ள லூசியானா மாகாணத்தின் கேம்ரான் என்ற இடத்தில் ஒரு பெரிய புயல் தாக்கியது. அந்த புயல் கரையை கடக்கும் பொழுது 150 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று அடித்தது. இதனால் கடலில் உள்ள அலைகள் உயரமாக எழுந்து சீறின. சென்ற 160 வருடங்களில் இது போல ஒரு புயல் அப்பகுதியை தாக்கியதில்லை என்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. இந்த தீவிர புயலின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் […]
இங்கிலாந்தை 70 மைல் வேகத்தில் புயல் புரட்டி எடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தைக் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் புயல் புரட்டிப்போட இருப்பது மட்டுமல்லாமல், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்க்க இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இன்று ஒரு சில இடங்களில் சில மணி நேரங்களிலேயே 50 மில்லி மீட்டர் வரை மழை கொட்டி தீர்த்தது. அது மட்டுமன்றி பல்வேறு இடங்களில் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம் […]
அரபிக்கடலில் புதிதாக புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வலுப்பெற்று மண்டலமாக மாறியது என தகவல் அளித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகரும். அடுத்த 24 மணி நேரத்திற்கு […]
தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஜூன் 2ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள […]
புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயற்கை பேரிடர்களை கையாளும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை புயல் உருவாக வாய்ப்பு உள்ள நிலையில் இந்த அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. அவை யாதெனில், * புயல் […]
தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று இரவு ”ஆம்பன் புயல்” உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 730 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மையம் கொண்டிருக்கிறது. இதற்க்கு ஆம்பன் புயல் என என பெயரிடப்பட்டுள்ள நிலையில் புயல் உருவாகி பின்னர் வட மேற்கு திசை […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கின்றது. தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாக வாய்ப்பு இருக்கின்றது. அதே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 17ஆம் தேதி […]
தமிழகத்திற்கு ஆம்பன் புயல் வருமா ? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தரப்பில் வந்திருக்கும் தகவல் என்னவென்றால் தமிழகத்தில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே நேற்றைய தினம் தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளில் […]
14ஆம் தேதியில் இருந்து மேற்கு வங்க கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னனை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக் […]
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் நாளை மறுநாள் ஆம்பன் புயலாக மாறும்.எனவே வங்கக்கடலில் நாளை 45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை முதல் வரும் 18ம் தேதி வரை தென்கிழக்கு மற்றும் […]
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் வங்கபகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாளை புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதனால் இன்று முதல் மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு […]
மத்திய வங்க கடல் பகுதியில் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதியில் வரும் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் மே 15ம் தேதி சூறாவளி காற்று வீசும் என தெரிவித்துள்ளது. மேலும் மே 15ம் தேதியன்று சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் […]