Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புரட்சித்தலைவர் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘தலைவி’பட எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா ரொமான்ஸ் ஸ்டில்… இணையத்தில் செம வைரல்…!!!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு தலைவி படக்குழு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதை ‘தலைவி’ என்ற தலைப்பில் படமாக்கப்பட்டுள்ளது . இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிவரும்  இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார் . மேலும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ், […]

Categories
பல்சுவை

இல்லை என்று சொல்லாத வள்ளல்…. மக்கள் போற்றும் புரட்சி தலைவர்… பிறந்தநாள் இன்று…!!

மக்கள் போற்றும் மாமனிதராக இப்புவியில் வாழ்ந்து மறைந்தும் மறையாது கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும்  புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  பிறந்த இந்நாள் சரித்திரத்தின்  பொன்நாள் ஆனது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனது பள்ளிப் படிப்பை கும்பகோணத்தில் தொடர்ந்த போது குடும்பத்தில் நிலவிய  வறுமை பள்ளிக்குச் செல்ல விடாமல்  நாடகத்துறையை நோக்கி ஈர்த்தது. தேசபக்தி நாடகங்களில் புராண இதிகாச நாடகங்களிலும் நடித்து தன் திறமையை மெருகேற்றிக்கொண்ட புரட்சித்தலைவர் 1936-ம் ஆண்டு வெளிவந்த  சதிலீலாவதி படத்தின் மூலம் தனது  திரை பயணத்தைத் தொடங்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு அம்மாவின் படங்களை பார்த்து கதறி அழுத நரிகுறவ மக்கள்..!!

தூத்துக்குடியில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மாவின் புகைப்படங்களை பார்த்து நரிக்குறவ மக்கள்  கதறி அழுதது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற திரைப்பட பாடலுக்கு இனங்க  மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரையும், மாண்புமிகு அம்மாவையும்  அடித்தட்டு மக்கள் தெய்வமாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் மாத கோவில் திருவிழாவையொட்டி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மாவின் புகைப்படங்கள் சுவர்களில் […]

Categories

Tech |