Categories
ஆன்மிகம்

கலியுகம் இப்படித்தான் இருக்கும்… அன்றே கணித்த முனிவர்: எப்படி சாத்தியம்!

இந்த பூமியில் நமக்கு முன்பு வாழ்ந்து சென்ற ரிஷிகளும், முனிவர்களும், கலியுகத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறிவிட்டு சென்றுள்ளார்கள். அவர்கள் எழுதி வைத்து சென்றுள்ள பல நூல்களில் உள்ள குறிப்புகள் இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வேதங்களை நான்காகப் பிரித்த முனிவர் வியாசர். இதனால் இவருக்கு ‘வேதவியாசர்’ என்ற பெயரும் உண்டு. இவர் எழுதிய சிறப்பு வாய்ந்த ஒரு நூல்தான் ‘பாகவத புராணம்’. தற்போது உள்ள கலியுகம் எப்படி இருக்கும், […]

Categories

Tech |