Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

2 மாதங்களுக்கு பிறகு…. திரண்டு சென்ற மக்கள்…. காவல்துறையினரின் எச்சரிக்கை….!!

மாமல்லபுரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்தனர். தமிழகத்தில் முழுவதிலும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து மத்திய சுற்றுலா, புராதன சின்னங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல் போன்ற புராதன சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் 2 மாதங்களாக அடைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று படிப்படியாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்டது…. கூட்டம் ரொம்ப வரல…. தொல்லியல் துறையினரின் தகவல்….!!

புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடனும், முககவசம் அணிந்தும் பொதுமக்கள் கண்டு களிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக புராதன சின்னங்கள் அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் அறிவித்த தளர்வுகளின்படி கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் புராதன சின்னங்கள் திறக்கப்பட்டது. இதனையடுத்து பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால் பணம் பெற்றுக்கொண்டு நுழைவு சீட்டு வழங்கும் கட்டண […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்டதால்…. நுழைவு வாயில் கண்டுகளித்த மக்கள்….!!

புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு கட்டணம் இன்றி பார்க்க கூடிய அர்ச்சுனன் தபசு சின்னங்களை மக்கள் பார்த்துள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை  அறிவித்து வருகின்றது. அதன்படி மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று முதல்  திறக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மக்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. இதனையடுத்து விடுமுறை தினமான (நேற்று) ஞாயிற்றுக் கிழமை அன்று அதிக அளவு பயணிகள் மாமல்லபுரம் வந்திருந்தனர். அவர்கள் கட்டணமில்லாமல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

500-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றம்…. பொதுமக்களின் கோரிக்கை…. தொல்லியல் துறையின் தகவல்….!!

புராதனச் சின்னங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதிலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அடைப்பதற்கு வலியுறுத்தியிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல் போன்ற புராதன சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15- ம் தேதி முதல் 2 மாதமாக அடைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை […]

Categories

Tech |