Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தென் மாவட்டங்களில் உள்ள புராதான சின்னங்களை சிறப்பாக பராமரிக்க முடியும் …!!

இந்திய தொல்லியல் துறையின் சென்னை அலுவலகத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக திருச்சி வட்டம் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் உள்ள புராதன சின்னங்களை சிறப்பாக பராமரிக்க நோக்கிலேயே இந்த திருச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 21 மாவட்டங்களில் உள்ள 162 புராதான சின்னங்களை சிறப்பாக பராமரிக்க முடியும் என்றும் திருச்சி தொல்லியல் கண்காணிப்பாளர் திரு. அருள்ராஜ் தெரிவித்தார்.

Categories

Tech |