Categories
மாநில செய்திகள்

வலுவிழந்தது புரேவி புயல்… இனி எந்த பிரச்சனையும் இல்ல… வெளியான சூப்பர் தகவல்..!!

புரேவி புயல் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்: “மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புரேவிப்புயல் இன்று மாலை 5.30 மணிக்கு வலுவிழந்தது. பாம்பன் அருகே புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பாம்பனுக்கு தென் மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா பகுதிகளில் 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மாசம் மூணு மழை போய்… இப்ப வாரத்துக்கு மூணு… எப்போது முடிவுக்கு வரும்..!!

வங்கக்கடலில் நாளை மீண்டும் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கடந்த வாரம் கரையை கடந்த நிலையில், தற்போது புரேவி புயல் தாக்கி கொண்டு இருக்கிறது. இதனையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்மாரி பொழியும் நாட்டில், வாரத்திற்கு 3 புயல் அடித்துக் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது. நிவர், புரேவி  புயல் : நவம்பர் […]

Categories

Tech |