அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட கர்ப்பிணி பெண் உயிரிழந்ததுடன் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை , வதுவார்பட்டி அருகே ஒரு பகுதியை சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான ஆனந்தாயி நேற்று புரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது .சாப்பிட சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த இரண்டு சிசுக்களும் உயிரிழந்ததாக தகவல் […]
Tag: புரோட்டா
கோயம்புத்தூர் ஆனைகட்டி சாலையிலுள்ள ராஜ் சம்பத் என்ற குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தன்னுடைய நண்பர்களான சுரேஷ், ஜெயக்குமார், வெள்ளியங்கிரி, ஆகியோருடன் சம்பவத்தன்று தன்னுடைய பகுதியில் வைத்து மது அருந்தி புரோட்டா சாப்பிட்டுகொண்டிருந்துள்ளனர். அப்போது வெள்ளியங்கிரி ஜெயக்குமாரின் புரோட்டாவை எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஜெயக்குமார் புரோட்டாவை எடுக்காத கைய எடு என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஜெயக்குமார் கீழே கிடந்த கல்லை எடுத்து வெள்ளியங்கிரி கடுமையாக தாக்கியுள்ளார். […]
மதுரையில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டாவிற்கு மாஸ்க்கும் பிரியாணிக்கு சானிடைசரும் இலவசமாக வழங்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் மதுரை திருநகரில் உள்ள ஒரு உணவகத்தில் கொரோனா பாதுகாப்பு குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புரோட்டா வாங்குவோருக்கு மாஸ்க் மற்றும் பிரியாணி வாங்குவோருக்கு சானிடைசர் இலவசமாக வழங்கப்படுகின்றன. 12 புரோட்டாவுக்கு இரண்டு மாஸ்களும் மூன்று பிரியாணி பாக்கெட்டுகளுக்கு 50மிலி சானிடைசருடன் […]