Categories
அரசியல்

புரோ கபடி லீக் 2022: இன்று குஜராத்துடன் மோதும் தமிழ் தலைவாஸ்…!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டு புரோ கபடி தொடரின் எட்டு சீசங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது சீசன் நேற்று தொடங்குகியது. இந்த ஒன்பதாவது சீசனில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் ஜெயின்ஸ், ஹரியானா ஸ்ரீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டான்ஸ், யூ மும்பா, யுபி யோதாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : பாட்னா, டெல்லி அணிகள் …. இறுதிப்போட்டிக்கு தகுதி ….!!!

12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களைப் பிடித்த பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா, குஜராத்  ஜெயண்ட்ஸ், பெங்களூர் புல்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள்  பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.இதில் எலிமினேட்டர் சுற்று முடிவில் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா, தபாங் டெல்லி மற்றும்  பெங்களூரு புல்ஸ் அணிகள் அரையிறுதி முன்னேறின. இதனிடையே நேற்று நடைபெற்ற […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : உ.பி. யோதா, பெங்களூர் அசத்தல் வெற்றி …. அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

12 அணிகளுக்கு இடையிலான புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்துள்ள அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.இதனிடையே நேற்றிரவு நடைபெற்ற எலிமினேட்டர் 1 சுற்றில் உபி யோத்தா- புனேரி பால்டன் அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 42-31 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி யோத்தா அணி வெற்றி பெற்றது. மேலும் வெற்றி பெற்ற யுபி யோத்தா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : புனேரி பால்டனிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ் அணி ….!!!

12 அணிகளுக்கு இடையேயான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று  வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் அணிகள் பலப்பரீச்சை நடத்தின .இதில் 31-43 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. இதுவரை 20 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 9 தோல்வி, 6 டிரா என 47 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. மேலும் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது பாட்னா பைரட்ஸ் ….!!!

புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த குஜராத் ஜெயன்ட்ஸ் – புனேரி பால்டன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. 12 அணிகளுக்கு இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.இதில்  38-30 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணி தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது . இதுவரை 19 போட்டிகளில் விளையாடியுள்ள பாட்னா அணி 14 வெற்றி, […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : பாட்னா பைரேட்ஸ் VS தெலுங்கு டைட்டன்ஸ் இன்று மோதல் ….!!!

12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டங்களில் அரியானா அணி 37-26 என்ற கணக்கில் மும்பை அணியையும், பெங்களூரு புல்ஸ் அணி 45-37 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியையும் , குஜராத்  38-31 என்ற கணக்கில் உ.பி.யோதா அணியையும்  வென்றது. இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : உ.பி. யோத்தாவை வென்றது குஜராத் ஜெயன்ட்ஸ் அணி ….!!!

12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் உ.பி. யோத்தா – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 38-31 என்ற  புள்ளி கணக்கில்  குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.இதற்கு முன்பு  நடைபெற்ற ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ் 37-26 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியையும், பெங்களூரு புல்ஸ் அணி  45-37 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சஸ் அணியையும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புரோ கபடி லீக் : பெங்கால் வாரியர்ஸ் VS தபாங் டெல்லி மோதிய ஆட்டம் டிரா ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த பெங்கால் வாரியர்ஸ் – தபாங் டெல்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் பலப்பரீச்சை நடத்தின.பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 39-39 என்ற புள்ளி கணக்கில் போட்டி சமனில்  முடிந்தது.  இதுவரை 18 போட்டிகளில் விளையாடியுள்ள  தபாங் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் VS தபாங் டெல்லி இன்று மோதல்….!!!

புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. 8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி இன்று நடைபெறவுள்ள முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- தபாங் டெல்லி அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.இதைதொடர்ந்து நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்டன் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : உ.பி. யோத்தா , குஜராத் அணிகள் அசத்தல் வெற்றி ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டங்களில் உ.பி.யோத்தா மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளது. 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் நேற்றிரவு  நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா – தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில்  41-39 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற உ.பி. யோத்தா அணி 7-வது வெற்றியை ருசித்தது. இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸை வீழ்த்தியது ஹரியானா ஸ்டீலர்ஸ்….!!!

புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியது. 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.இதில் 37-29 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா அணி வெற்றி பெற்றது. இதனிடையே  தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இப்போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணியிடம் வீழ்ந்தது குஜராத் ஜெயன்ட்ஸ் ….!!!

புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.இதில் 36-31 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :தபாங் டெல்லியை வீழ்த்தி …. பெங்களூரு புல்ஸ் அபார வெற்றி ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது . 12 அணிகள் பங்குபெறும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பெங்களூர் அணி ஆக்ரோஷமாக விளையாடியது. இறுதியாக 61-22 என்ற புள்ளி […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :ஹரியானாவை வீழ்த்தி …. தமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது. 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இது நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அனிகன் மோதின. இதில் 45-26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றியை ருசித்தது. இதை  தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : பெங்களூரு புல்சை பந்தாடியது உ.பி.யோத்தா அணி….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும்  உ.பி.யோத்தா அணிகள் வெற்றி பெற்றுள்ளது. 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த      43-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 39-27 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற புனேரி பால்டன் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது. […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :மும்பை மற்றும் பாட்னா அணிகள் அசத்தல் வெற்றி…..!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை, பாட்னா அணிகள் வெற்றி பெற்றது. 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் யு மும்பா – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் 48-38 என்ற கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி 3 வெற்றி, 3 டிரா, […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : பெங்காலை வீழ்த்தி …. ஹரியானா போராடி வெற்றி….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த  ஆட்டத்தில் அரியானா மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி பெற்றது . 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 41-37  என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானா அணி போராடி வெற்றி பெற்றது. இதில் ஹரியானா அணி 3 வெற்றி , 3 தோல்வி, 1 டிரா  என […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் VS ஹரியானா ஸ்டீலர்ஸ் இன்று மோதல் ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. 12 அணிகள் பங்கேற்கும் 8-வது  புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு 7.30  மணிக்கு நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்கால் அணி  3 வெற்றி, 3 தோல்வியுடன் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் VS பாட்னா பைரேட்ஸ் மோதிய ஆட்டம் ….டிராவில் முடிந்தது ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது . 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதல் பாதி ஆட்டத்தில் 18-12 என்ற கணக்கில் பாட்னா அணி முன்னிலையில் இருந்தது. இதனை சுதாரித்துக்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : ஜெய்ப்பூரரை வீழ்த்தி …. 3-வது வெற்றியை ருசித்தது பெங்கால் ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த பெங்கால் -ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பெங்கால் அணி வெற்றி பெற்றது. 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் -ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின .இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 31-28 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி 3-வது வெற்றியை ருசித்தது . […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :2-வது வெற்றியை பெறுமா தமிழ் தலைவாஸ்….? உ.பி.யுடன் நாளை மோதல் ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி,உ.பி. யோதா அணியுடன் மோதுகின்றது . 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதுவரை  5 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றி ,ஒரு தோல்வி , 2 டிரா என 14 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது .இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி தனது  6-வது ஆட்டத்தில் உ.பி. யோதா அணியுடன் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :குஜராத்தை வீழ்த்தி … அரியானா ஸ்டீலர்ஸ் அசத்தல் வெற்றி ….!!!

8-புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடத்த ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது . 12 அணிகள் பங்கேற்கும் 8-புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் – குஜராத் ஜெயன்ட் அணிகள் மோதின. இதில் 38-36  என்ற கணக்கில் வெற்றி பெற்ற  அரியானா அணி 2- வது வெற்றியை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : குஜராத் ஜெயன்ட்ஸ் VS அரியானா ஸ்டீலர்ஸ் இன்று மோதல் ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன . 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று யு மும்பா – உ.பி.யோத்தா, தெலுங்கு டைட்டன்ஸ்- பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ்- தபாங் டெல்லி ஆகிய அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடைபெற்றது .இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற மூன்று ஆட்டங்களும் சமனில் முடிந்தது. இதில் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :ஒரே நாளில் நடந்த 3 ஆட்டங்களும் …. ‘டிரா ‘-வில் முடிந்தது …..!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று ஒரே நாளில் நடந்த  3 ஆட்டங்களும் சமனில் முடிந்துள்ளது . 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில்  நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் யு மும்பா- உ.பி.யோத்தா அணிகள் மோதின .இதில் முதல் பாதி ஆட்டத்தில் 16-13  என்ற கணக்கில் மும்பை அணி முன்னிலையில் இருந்தது .இதன் பிறகு நடந்த பிற்பாதி ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு உ.பி.யோத்தா […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : முதல் வெற்றியை கைப்பற்றுமா தமிழ் தலைவாஸ் …? புனேரி பால்டனுடன் இன்று மோதல் ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன. 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் 37-28 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணி வெற்றி பெற்றது .இதைத்தொடர்ந்து நடந்த மற்றொரு […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : புனேரி பால்டனை வீழ்த்தியது பாட்னா பைரேட்ஸ்….!!!

புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி ,புனேரி பால்டனை வீழ்த்தியது . 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது .லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் நேற்று இரவு 7.30  மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் – புனேரி பால்டன் அணிகள் மோதின . இதில் 38-26 […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : முதல் வெற்றியை ருசிக்குமா தமிழ் தலைவாஸ் ….? பெங்களூர் அணியுடன் இன்று மோதல் ….!!!

புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன . 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன.இதில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது .இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் -பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றது .இதற்கு முன்னதாக தமிழ் தலைவாஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணியுடன் மோதிய […]

Categories
விளையாட்டு

ஆரம்பமாகும் புரோ கபடி லீக் …..! புதுமுகங்களுடன் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்….!!!

12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி  இன்று முதல் தொடங்குகிறது. புரோ கபடி லீக் போட்டி கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மேலும் கபடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் இந்த திருவிழாவை காணும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் கடைசியாக கடந்த 2019 -ஆம் ஆண்டு நடந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் தட்டிச்சென்றது .ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆரம்பமாகும் புரோ கபடி லீக் ….! டிசம்பர் 22-ல் தொடங்குகிறது ….!!!

8-வது சீசன் புரோ கபடி லீக் போட்டி வருகின்ற டிசம்பர் மாதம் 22-ம்  தேதி முதல் பெங்களூரில் தொடங்குகிறது . 8-வது சீசன் புரோ கபடி லீக் தொடரானது வருகின்ற டிசம்பர் மாதம் 22-ம் தேதி முதல் பெங்களூரில் நடைபெறும் என போட்டி அமைப்பு குழு தெரிவித்துள்ளது. இதில் நடப்பு சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் ,தமிழ் தலைவாஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. வழக்கமாக இப்போட்டி பல்வேறு நகரங்களில் நடத்தப்படும் .ஆனால் கொரோனா […]

Categories

Tech |