Categories
விளையாட்டு

புரோ ஹாக்கி லீக் : ஸ்பெயினிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி….!!!

புரோ ஹாக்கி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயினிடம் , இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பங்குபெற்றுள்ள 9 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.இதனிடையே நேற்றிரவு புவனேஸ்வரில் நடந்த ஆட்டத்தில் இந்தியா- ஸ்பெயின் அணிகள் மோதின.இதில் ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் 3-3 என சமநிலையில் இருந்தபோது, பெப் குனில் 54-வது நிமிடத்திலும், மார்க் மிராலஸ் 59-வது நிமிடத்திலும் […]

Categories
விளையாட்டு

புரோ ஹாக்கி லீக்: ஸ்பெயினை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி ….!!!

புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. 9 அணிகளுக்கு இடையிலான 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று  வருகிறது. இதில் ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நேற்று 2 லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாலையில் நடைபெற்ற மகளிர் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி  2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் ஜோதி […]

Categories
விளையாட்டு

புரோ ஹாக்கி லீக் :20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு …. புதுமுக வீரருக்கு வாய்ப்பு …..!!!

3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 9 அணிகள் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3 வெற்றி, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த லீக் சுற்றில் ஸ்பெயினுடன் 2 முறை மோதுகிறது. இப்போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வருகிற 26, 27 ஆகிய […]

Categories
விளையாட்டு ஹாக்கி

புரோ ஹாக்கி லீக் : பிரான்ஸிடம் தோல்வியடைந்தது இந்திய அணி ….!!!

9 அணிகள் பங்கேற்கும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்று  வருகிறது.இதில் தென்ஆப்பிரிக்காவில் போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற  ஆட்டத்தில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 11-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியுடன் மோதியது.இறுதியாக  5-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி  பிரான்ஸ் வெற்றி பெற்றது .இதன் மூலம்  முந்தைய ஆட்டத்தின் (0-5) தோல்விக்கு பதிலடி கொடுத்தது. பிரான்ஸ் அணியில் விக்டர் சார்லெட் 2 கோலும் ,விக்டர் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

புரோ ஹாக்கி லீக் : தென்னாப்பிரிக்காவை பந்தாடியது இந்திய அணி ….!!!

புரோ ஹாக்கி லீக்  போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில்  இந்திய அணி அபார வெற்றி பெற்றது. புரோ ஹாக்கி லீக்  போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது.இதில் நேற்று போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நடந்த ஆட்டத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல்  அடித்து தென்னாப்பிரிக்காவை நிலை குலைய செய்தனர்.குறிப்பாக இந்திய அணியில் இளம் வீரர் ஜுக்ராஜ் சிங் தொடர்ந்து 3 கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை […]

Categories
விளையாட்டு ஹாக்கி

புரோ ஹாக்கி லீக் : பிரான்ஸை பந்தாடியது இந்தியா ….! அபார வெற்றி ….!!!

9 அணிகள் பங்குபெறும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய அணி ,13-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது.இதை தொடர்ந்து இந்திய அணி தனது 2-வது லீக் போட்டியில்  தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.

Categories
விளையாட்டு ஹாக்கி

புரோ ஹாக்கி லீக் போட்டி …. இந்தியா VS பிரான்ஸ் இன்று மோதல் ….!!!

3-வது புரோ ஹாக்கி லீக் போட்டியில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. 9 அணிகள் பங்குபெறும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது .இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டங்களில் பிரான்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியுடன் 2 முறை சந்திக்கிறது. இப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடக்கிறது.  நடைபெறுகிறது .இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்தில் […]

Categories

Tech |