சர்வதேச விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை புர்கா திரைப்படத்தில் நடித்ததற்காக மிர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் புர்கா. இத்திரைப்படத்தில் ஹீரோவாக கலையரசன் நடிக்க ஹீரோயினாக மிர்னா நடித்திருக்கின்றார். வேறு வேறு பின்னணியில் இருக்கும் இருவர் சந்தித்து பின் என்ன நடக்கப்போகிறது என்பதே படத்தின் கதையாகும். மேலும் இத்திரைப்படம் இஸ்லாமிய பின்னணியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சிவாத்மிகா இசையமைக்க பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்ற நிலையில் அண்மையில் […]
Tag: புர்கா
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்திருக்கும் அரசு கல்லூரியில் இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏராளமான கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு வகுப்புக்குள் இருப்பதை இந்து மாணவ மாணவியர்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் மங்களூரில் இருக்கும் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவ மாணவியர் சிலர் காவி உடை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதையடுத்து கர்நாடகாவில் பல […]
இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்ற இஸ்லாமிய பெண்ணின் புர்காவை கழட்ட சொல்லி சோதனை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரின் இஸ்லாம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் தனது பெண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் அந்த வாகனத்தை மறித்து விசாரணை செய்துள்ளனர். மேலும் பின்சீட்டில் அமர்ந்திருந்த இஸ்லாம் பெண்ணின் புர்காவை கழட்டுமாறு வற்புறுத்தி சோதனை செய்தனர். […]
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 20 SAS கமாண்டோக்கள் தங்களை மீட்டுச் செல்ல ஹெலிகாப்டர் வசதியில்லை என்பதால் சுமார் பல நூறு மைல்கள் ஆப்கனில் பெண்கள் பயன்படுத்தும் புர்காவை அணிந்து கொண்டு 5 டாக்ஸியின் மூலம் காபூல் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தானின் ராணுவ வீரர்களுடன் இணைந்து செயல்பட்ட இங்கிலாந்து SAS கமாண்டோக்கள் அந்நாட்டிலேயே தங்களுக்கான ஒரு பகுதியையும் அமைத்துள்ளார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டின் நிலைமையை அறிந்த இங்கிலாந்து ராணுவ தலைமையகம் அங்குள்ள தங்கள் நாட்டு […]