Categories
Uncategorized உலக செய்திகள்

இலங்கையில் புர்கா அணிய தடை ..முஸ்லீம் பள்ளிகளை மூட போவதாக அமைச்சர் அறிவிப்பு ..!!

இலங்கையில்  புர்கா அணிய தடை மற்றும்  ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகளை மூட போவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர் அறிவித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய புர்கா மற்றும் முழு முகத்தையும் மறைக்கக் கூடிய முக்காடுகளை தடை செய்யப்போவதாக இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர் தெரிவித்துள்ளார்.மேலும்  இதனைத் தடை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்காக  வெள்ளிக்கிழமை ஒரு பேப்பரில் கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். சமீபத்தில் தான் இது போன்ற மதவாத தூண்டுதலால் புர்கா மற்றும் முகம் மறைப்புகளை […]

Categories
உலக செய்திகள்

ஸ்விட்சர்லாந்தில் புர்கா அணிய தடை … ஆதரவு தெரிவித்த மக்கள் ..!!

ஸ்விட்சர்லாந்தில் புர்கா அணிய தடைவிதித்த சட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக  எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 51.2% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஸ்விஸ் அரசாங்கம் தனது அரசியலமைப்பில் புர்கா மற்றும் முக மறைப்புகளை பொது இடங்களில் பயன்படுத்துவதை சட்டவிரோதமாக்குவதற்கான  பிரிவை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே இது போன்ற ஆடைகளை அணிய பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் தடை விதித்திருந்த நிலையில்  தற்போது சுவிட்சர்லாந்தும்  இணைந்து கொள்ள போகிறது. ஞாயிற்றுக்கிழமை […]

Categories

Tech |