Categories
தேசிய செய்திகள்

“ரயில் இல்லை, ஓட்டும் இல்லை”… எதற்காக தெரியுமா?…. 18 கிராம மக்களின் ஆதங்கம்….!!!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபைதேர்தல் நெருங்கி வருகிறது. இதற்குரிய தேதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அதன்படி அடுத்த மாதம் 1, 5 போன்ற தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நவ்சாரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கின்றனர். மேலும் கிராமமக்கள் சார்பாக பேனர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் “ரயில் இல்லை, ஓட்டும் இல்லை” என எழுதப்பட்டு உள்ளது. இங்குள்ள அஞ்செலி ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்துமாறு கிராம மக்கள் […]

Categories
உலக செய்திகள்

அவருகிட்ட ஏன் கொடுத்தீங்க… “புறக்கணிக்கப்பட்ட ஒலிம்பிக்”… இந்தியாவிற்கு அமெரிக்கா பாராட்டு…!!

சீனாவின் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணித்த இந்தியாவிற்க்கு  அமெரிக்க செனட் வெளியுறவு குழு பாராட்டு தெரிவித்துள்ளது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் 24 வது  குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு  நேற்று மாலை   தொடங்கிய நிலையில், 24 ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி ,ஜப்பான், இந்தியா உள்ளிட்ட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 ஒரு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் . இந்தியா சார்பில் ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த பனிச்சறுக்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு அடுத்த ஆப்பு…. “ஒலிம்பிக்கை புறக்கணித்த பிரசார் பாரதி”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் இந்த 24-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரசார் பாரதி, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்துள்ளது. மேலும் தூர்தர்ஷன் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

‘நாங்களும் புறக்கணிக்கிறோம்’…. அமெரிக்காவை பின்தொடரும் பிரபல நாடு….!!

அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்துள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் வருகின்ற 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆனால் அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளன. அதாவது சீனாவின் மேற்கில் உள்ள ஜின்ஜியாங்கில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது. இச்சம்பவத்தை முன்னிறுத்தி அமெரிக்கா இந்த போட்டிகளை […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: “தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு”…. கி.வீரமணி கண்டனம்….!!!

சென்னை ஐஐடியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இளநிலை, முதுநிலை என மொத்தம் 1,962 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை ஐஐடி கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு…. மோடி அவர்களே, வேண்டாம் விபரீதம்…. காங்கிரஸின் கோபண்ணா….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வித்துறை… இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது… திருமாவளவன் கண்டனம்…!!!

2019-20 உயர்கல்வி ஆண்டறிக்கையில் ஆசிரியர்கள் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு குறைவாக உள்ளதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உயர்கல்வித்துறை நிலவரம் குறித்த அறிக்கையை இந்திய ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றது. அதன்படி 2019- 2020 கான ஆண்டறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்களை பார்க்கும்பொழுது உயர் கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு மிக குறைவாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழி புறக்கணிப்புக்கு…. கடும் கண்டனம்…!!!

கொரோனா தடுப்பூசி பதிவு செய்வதற்கான cowin.in இணையதள பக்கத்தில் தமிழ்மொழி இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. cowin.in  இணையதள பக்கத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் மொழியை சேர்க்க வேண்டி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு cowin.in இல் பதிவு செய்ய வேண்டும். அதற்காக மத்திய அரசு  […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவை புறக்கணிக்கும் இந்தியாவின் முடிவை… வரவேற்கும் அமெரிக்கா..!!

5 ஜி சோதனையில் சீன நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என்று இந்தியா முடிவெடுத்ததற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. 5 ஜி சோதனையில் சீன டெலிகாம் நிறுவனங்களை அனுமதிக்கவேண்டாம் என இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவை அமெரிக்காவின் முக்கிய எம்பிக்கள் பாராட்டி உள்ளனர். 5ஜி சோதனைக்கு ரிலையன்ஸ், ஏர்டெல், வோடபோன் மற்றும் எம்டிஎன்எல்லுக்கு மட்டுமே மத்திய அரசு அனுதி அளித்துள்ளது. ஆனால் அவர்கள் யாரும் சீன நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூடாது எனவும் இந்திய அரசு நிபந்தனை […]

Categories
உலக செய்திகள் மற்றவை விளையாட்டு

மனித உரிமை மீறல் நடக்குது…. ஒலிம்பிக் போட்டி வேண்டாம்…. குடியரசு கட்சி தலைவர்கள் கோரிக்கை….!!

சீனாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க கோரி குடியரசு கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சினாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நிறுத்தக்கோரி குடியரசு கட்சி தலைவர்கள் குரல் கொடுத்துவருகின்றனர். சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற மனித […]

Categories
தேசிய செய்திகள்

நோட்டிஸ் ஒட்டுவதால்… புறக்கணிக்கும் அவலநிலை… சுப்ரீம் கோர்ட் கருத்து..!!

கொரோனா நோயாளிகளின் வீட்டு கதவில் நோட்டீஸ் ஓட்டுவதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். கொரோனா பாதிப்படையும் நபர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஓட்டுவது என்பது அரசியல் சாசன அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த செய்கையால் கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கும், அவரது குடும்பத்திற்கும் மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகின்றது. அவர்கள் வெளியில்  கண்ணியத்துடன் வாழும் நெறிமுறைக்கு எதிராக அமைகிறது. ஒருவரின் அடிப்படை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சட்டப்பேரவை கூட்டத்தொடர் – திமுக, காங்., புறக்கணிப்பு ….!!

சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்க போவதாக திமுக , காங். அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்திய நாடு முழுவதும் 390 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மார்ச் 31 வரை பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளையாக அரசு […]

Categories

Tech |