Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்போ அதிகமா கேக்குறாங்க..! நிலக்கோட்டை வாரச்சந்தையில்… வியாபாரிகள் புறக்கணிப்பு போராட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வாரச்சந்தையில் கூடுதல் கட்டணம், கடைகள் அமைக்க கேட்டதால் வியாபாரிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் நடைபெறும். இங்கு 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீரென எந்த கடைகளும் போடாமல் வியாபாரிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது, கடை அமைக்க வார சந்தையில் ரூ. 70 மட்டும் கட்டணம் கட்டினோம். […]

Categories

Tech |