திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 கிராமங்களில் ஏறி மற்றும் ரேடியோ பூங்கா ஆகிய இடங்களில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமாக பால் குளிரூட்டும் நிலைகளுக்கான கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றனர். இது குறித்து நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் உள்ளது என்று அந்த […]
Tag: புறம்போக்கு நிலம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பரப்புரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது, “திருவாரூர் மாவட்டத்தில் 84 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் குடிசை பகுதிகளில் வாழ்வது தெரியவந்துள்ளது. இவ்வாறு திருவாரூர் மாவட்டத்தில் புறம்போக்கு மற்றும் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் குடிசை வாழ் மக்களுக்காக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி இடம் தேர்வு செய்ய தேவையான நடவடிக்கைகள் […]
புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் நத்தம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் பாப்பாந்தாங்கள் கிராமத்தை ஒட்டி அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருளர் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமாராக 10 பேருக்கு பசுமை வீடு கட்ட அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் வீடு கட்டுவதற்காக நிலத்தை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. […]
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை வருவாய் துறை வேளாண்மைத் துறை மற்றும் கால்நடைத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து தரிசு நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும் பயனற்ற நிலையில் உள்ள நிலங்களையும் தேர்வு செய்து அறிவியல் முறைப்படி நிலத்தினை பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்யபட்டுள்ளது. இதற்காக மரம் நடும் திட்டத்தின் ஒருங்கிணைந்த பணிகள் “பசுமை விடியல்” என்ற திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக இந்த பணிகள் அனைத்தும் நடைபெற உள்ளது. […]