Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நுழைந்த…. “புறா மீது வழக்குப்பதிவு” பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு…!!!

இந்தியாவின் அண்டை மாநிலமான பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் இடையே பல காலங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும், தொடர்பும் இல்லாமல் இருக்கிறது. ஏனெனில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது இந்திய எல்லைக்குள் நுழைந்து இந்தியாவின் அமைதியை சீர்குலைத்து வருகின்றனர். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் எல்லை வழியாக பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த புறா ஒன்றின் கால்களில் சில எண்கள் குறிப்பிடப்பட்ட காகிதம் […]

Categories

Tech |